துதை சாந்திநாதர் கோவில், உத்தப்ரபிரதேசம்
முகவரி
துதை சாந்திநாதர் கோவில், துதை, உத்தப்ரபிரதேசம் – 284403.
இறைவன்
இறைவன்: ஆதிநாதர்
அறிமுகம்
உத்தரப்பிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் துதை. சாந்திநாதர் கோவிலின் கருவறை மட்டுமே எஞ்சியுள்ளது. அதன் உள்ளே பத்மாசன முத்திரையில் பன்னிரண்டு அடி உயர சாந்திநாதர் சிற்பம் உள்ளது. அவருடைய இருபுறமும் கயோத்சர்க முத்திரையில் பார்சுவநாதர் காணப்படுகிறார். இந்திய தொல்பொருள் ஆய்வு துறை துதை கிராமத்தில் உள்ள நினைவுச்சின்னங்களைப் பாதுகாத்து வருகிறது.
காலம்
11 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
துதை
அருகிலுள்ள இரயில் நிலையம்
லலித்பூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பூபால்