ஆடகேச்சுரம் நாகபிலம் திருக்கோயில், திருவாரூர்
முகவரி
அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர், மாவட்டம் – 610001
இறைவன்
இறைவன்: ஆடகேச்வரர்
அறிமுகம்
ஆடகேச்சுரம் நாகபிலம் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குள் தனி கோயிலாக இக்கோயில் அமைந்துள்ளது. தெற்கு திருச்சுற்றில் நாகபிலம் என வழங்கும் கோயில் ஆடகேச்சுரம் எனப்படுகிறது. இறைவனை ஆடகேச்வரர் என்றழைக்கின்றனர். இங்கு இறைவி இல்லை. இறைவன் பஞ்சாட்சர வடிவில் அருவமாக உள்ளார். இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள தேவரா வைப்புத்தலமாகும்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி