Friday Dec 27, 2024

மோவூர் சிவன்கோயில்

முகவரி

மோவூர் சிவன்கோயில், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம்

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

மழை நாளாக இருப்பதால் இன்று காலை சிவதரிசனம் செய்ய அருகாமையில் உள்ள கோயில்களை மட்டும் பார்த்து திரும்பலாம் என கடம்பூரில் இருந்து மூன்று கிமி தூரத்தில் உள்ள மோவூர் சிவன்கோயிலுக்கு சென்றோம், கோயில் சிதிலமாகி உள்ளது லிங்கம் உள்ள கருவறை இப்பவோ அப்பவோ என இருக்கிறது, அம்பிகையின் சிலையும் கருவை உள்ளேயே வைக்கப்பட்டிருக்கிறது. சுவாமிக்கு பெயர் தெரியவில்லை.ஒரு விளக்கினை ஏற்றி வைத்துவிட்டு ஓமாம்புலியூர் நோக்கி பயணமானோம்… # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000

நிர்வகிக்கப்படுகிறது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மோவூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காட்டுமன்னார்கோயில்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top