Monday Dec 23, 2024

புனோம் சாங்கோக் குகைக் கோயில், கம்போடியா

முகவரி

புனோம் சாங்கோக் குகைக் கோயில், துய்க் சோ, கம்போடியா

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

புனோம் சாங்கோக் என்பது கம்போடியாவின் தெற்குப் பகுதியில் உள்ள கம்போட் மாகாணத்தில் உள்ள ஒரு சிவன் குகைக் கோயிலாகும், இது கம்போடியாவின் வடகிழக்கில் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் 7ஆம் நூற்றாண்டில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஃபனான் செங்கற்களால் கட்டப்பட்டது. பிரதான அறை 7 ஆம் நூற்றாண்டின் (ஃபனன்-காலம்) செங்கல் கோவிலாக உள்ளது, மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஒரு வழுவழப்பான பாதை, இம்மலைக்கு செல்கிறது.

காலம்

7 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

துய்க் சோ

அருகிலுள்ள இரயில் நிலையம்

காம்போட் நிலையம்

அருகிலுள்ள விமான நிலையம்

சிஹானூக் சர்வதேச விமான நிலையம் (KOS) – கம்போடியா

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top