Friday Dec 27, 2024

பவுஞ்சூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

பவுஞ்சூர் சிவன்கோயில், பவுஞ்சூர், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த பவுஞ்சூர் கிராமம். வெட்ட வெளியில், குளம் அருகில் சிவலிங்கம் மட்டும் உள்ளது. எதிரில் நந்தி சிலை காணப்படுகிறது. அருகில் மிக பெரிய சுற்றுசுவர் உள்ளது, ஆனால் முற்றிலும் சிதிலமாகி காணப்படுகிறது. அருகில் குளம் உள்ளது. பிரதோஷம் அன்று மட்டும் திரு சுப்ரமணியன் என்பவர் சிவனுக்கு பூஜை செய்கிறார். தொடர்புக்கு திரு வெங்கடராமன்-96009 58733, திரு மணி 9962801878. மதுராந்தகம் 20 கி.மி.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பவுஞ்சூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top