Sunday Dec 22, 2024

தண்டரை திருமேனீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

தண்டரை திருமேனீஸ்வரர் சிவன்கோயில், தண்டரை, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 105.

இறைவன்

இறைவன்: திருமேனீஸ்வரர்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த தண்டரை கிராமம். வெட்ட வெளியில் இருந்த ஸ்வாமி சிலைகள் தற்போது சிறிய கொட்டகையில் அமைந்த கோவில்களில் காணப்படுகின்றன. சிவன் திருநாமம் ஸ்ரீ திருமேனீஸ்வரர். அம்பாள் நாமம் தெரியவில்லை. மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நந்தி சிலைகள் காணப்படுகின்றன. அருகிலேயே மற்றொரு கொட்டகையில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிகளுடன் காட்சி அளிக்கிறார். வாரத்தில் ஒருநாள் மட்டும் இங்கு பூஜை நடைபெறுகிறது. தொடர்புக்கு திரு ஸ்ரீநிவாசன்-6381246723. திருப்போருரிலிருந்து தண்டரை 12 கி.மீ தொலைவில் உள்ளது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தண்டரை

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top