Saturday Dec 21, 2024

சேகல் சிவன் கோயில், திருவாரூர்

முகவரி

சேகல் சிவன் கோயில், சேகல், திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614 716.

இறைவன்

இறைவன் : சிவன்

அறிமுகம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் சேகல் கிராமத்தில் கருவேல காட்டில் அமர்ந்து அருள் பாலிக்கிறார். இக்கோவிலுக்கு சிவபீடம் அன்பர்களால் திரு கூரை போடபட்டு கஜா புயலில் முற்றிலும் அழிந்து விட்டது. இப்பொழுது வெயிலிலும் மழையிலும் காணப்படுகிறார். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சேகல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருத்துறைப்பூண்டி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top