Sunday Dec 22, 2024

செளத்வார் முக்தேஷ்வர் கோயில், ஒடிசா

முகவரி

செளத்வார் முக்தேஷ்வர் கோயில், கோயில் சாலை, ஓ டி எம் பஜார், செளத்வர், ஒடிசா 754028

இறைவன்

இறைவன்: முக்தேஷ்வர்

அறிமுகம்

முக்தேஷ்வர் கோயில், ஓ டி எம் பஜார், செளத்வர், ஒடிசாவில் அமைந்துள்ளது. சவுத்வார் என்பது இந்திய மாநிலமான ஒடிசாவில் கட்டாக் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது புவனேஸ்வர்-கட்டாக் கமிஷனரேட்டின் கீழ் வருகிறது. மூலவராக சிவன் இங்கு லிங்கம் வடிவத்தில் உள்ளார். இந்த சிவன் கோயில் கல்லில் செய்யப்பட்டுள்ளது. கோயில் பாழடைந்த நிலையில் உள்ளது. இந்தக்கோயில் செங்கற்றளி. மற்ற தெய்வம் விநாயகர், நந்தி கோயிலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

செளத்வார்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கட்டக்

அருகிலுள்ள விமான நிலையம்

புவனேஷ்வர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top