சுள்ளான்மேடு சிவன்கோயில், மயிலாடுதுறை
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/321069450_2812111878920936_6015629603789739136_n.jpg)
முகவரி :
சுள்ளான்மேடு சிவன்கோயில்,
சுள்ளான்மேடு, குத்தாலம் வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம்
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
குத்தாலத்தின் நேர் தெற்கில் கொக்கூர் செல்லும் சாலையில் 4 கிமீ தூரத்தில் ஓடுகிறது சுள்ளான் ஆறு அதன் வடக்கு கரையை ஒட்டி இடதுபுறம் ஒரு செங்கல் காளவாய் அருகில் உள்ளது இந்த ஒற்றை கருவறை கோயில். தனித்து பல காலம் இருந்த இந்த லிங்கத்திற்கு நல்லோர் சிலர் ஓர் தகர கொட்டகை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் பிற மூர்த்திகள் என்னவாயின என அறியமுடியவில்லை. ஒற்றை லிங்கமாக இருப்பினும் அருகாமை மக்கள் விசேஷ நாட்களில் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/321069450_2812111878920936_6015629603789739136_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/321613441_1386090255261409_7345988193964189089_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/321625503_817870656247829_2145740628068076915_n-771x1024.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சுள்ளான்மேடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
குத்தாலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
Location on Map
![LightupTemple lightup](http://lightuptemples.com/wp-content/plugins/ultimate-member/assets/img/default_avatar.jpg)