Tuesday Jan 14, 2025

அருள்மிகு சுகந்தா தேவி சக்திப்பீடக் கோவில், வங்காளதேசம்

முகவரி அருள்மிகு சுகந்தா தேவி சக்திப்பீடத் திருக்கோயில் சிகர்பூர் கிராமம், பரிசல் மாவட்டம் வங்காளதேசம் இறைவன் சக்தி: சுகந்தா பைரவர்: திரையம்பகர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: மூக்கு அல்லது நாசி அறிமுகம் சுகந்தா சக்திபீடம் வங்களாதேசத்தில் சிகர்பூர் கிராமம், பரிசல் மாவட்டத்தில் அமைந்துள்ள சுனந்தா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். இந்த சக்தி பீடம் சுனந்தா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த கோயில் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்து புராணங்களின் சக்தி பீடங்களில் ஒன்றான இந்த […]

Share....

அருள்மிகு மங்கள் சண்டி தேவி சக்திப்பீடக் கோவில், மேற்கு வங்காளம்

முகவரி அருள்மிகு மங்கள் சண்டி தேவி சக்திப்பீடத் திருக்கோயில் கோக்ராம், நூதன்ஹாட், பர்தமான் மாவட்டம், மேற்கு வங்காளம் – 713 147 இறைவன் சக்தி: மங்கள் சண்டி பைரவர்: கபிலாம்பர பைரவர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: வலது மணிக்கட்டு அறிமுகம் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் மத்தியப் பிரதேசத்தில் பர்தமான் மாவட்டத்திலுள்ள உஜானி என்ற இடத்திலுள்ள மங்கள் சண்டி கோவிலை 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். சாண்டி என்ற சொல்லுக்கு ‘திறமையானவர் அல்லது புத்திசாலி’ என்றும், மங்கள் […]

Share....

அருள்மிகு விபாஸா சக்திப்பீடக் கோவில், மேற்கு வங்காளம்

முகவரி அருள்மிகு விபாஸா சக்திப்பீடத் திருக்கோயில் தம்லுக், மேதினிப்பூர் மாவட்டம் மேற்கு வங்காளம் – 721 636 இறைவன் சக்தி: கபாலி (பீம்ரூபா) பைரவர்: சர்வானந்தர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: இடது கணுக்கால் அறிமுகம் விபாஸா சக்திப்பீடம் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் மேதினிப்பூர் மாவட்டத்திலுள்ள தம்லுக் என்ற இடத்திலுள்ள கோவிலை 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. இங்கு தேவியானவள் ஸ்ரீ பர்கோ பீமா தேவி என்றும் பீமகாளி என்றும் அழைக்கப்படுகிறாள். இக்கோவிலுக்கருகிலேயே ராம் சாகரா […]

Share....

அருள்மிகு விராட் அம்பிகா தேவி சக்திப்பீடக் கோவில், இராஜஸ்தான்

முகவரி அருள்மிகு விராட் அம்பிகா தேவி சக்திப்பீடத் திருக்கோயில் விராட் நகர், பரத்பூர் இராஜஸ்தான் – 303102 இறைவன் சக்தி: அம்பிகா பைரவர்: அம்ரிதேஸ்வர் , உடல் பகுதி அல்லது ஆபரணம்: இடது கால் விரல்கள் அறிமுகம் இந்தியாவின் இராஜஸ்தானில் பரத்பூரில் அமைந்துள்ள 51 சக்தி பீடங்களில் விராட் சக்தி பீடக்கோயிலும் ஒன்றாகும். உள்ளூர் மக்கள் அம்பிகா என்ற பெயருடன் தேவியை அழைக்கிறார்கள். பண்டைய நூல்களின் ஆராய்ச்சியின் படி, சதி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடம் […]

Share....

அருள்மிகு பரோபித் சக்திப்பீடக் கோவில், பூட்டான்

முகவரி அருள்மிகு பரோபித் தேவி சக்திப்பீடத் திருக்கோயில் பரோவில் உள்ள பிராஜோங், பூட்டான் இறைவன் சக்தி: பரோபித், உடல் பகுதி அல்லது ஆபரணம்: தொப்புள் அறிமுகம் பரோ என்பது பூட்டானின் பரோ பள்ளத்தாக்கில் உள்ள பரோ மாவட்டத்தின் ஒரு நகரம் ஆகும். இது பல புனித இடங்கள் மற்றும் வரலாற்று கட்டிடங்கள் கொண்ட ஒரு வரலாற்று நகரமாகும். பரோபித் கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. புராண முக்கியத்துவம் தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த […]

Share....

அருள்மிகு ஜுகத்யா சக்திப்பீடக் கோவில், மேற்கு வங்காளம்

முகவரி அருள்மிகு பரோபித் தேவி சக்திப்பீடத் திருக்கோயில் கிர்க்ராம், பர்பா பர்தாவன் மாவட்டம், மேற்கு வங்காளம் – 713 143 இறைவன் சக்தி: ஜுகத்யா பைரவர்: க்ஷீர கண்டகர் உடல் பகுதி அல்லது ஆபரணம்: வலது கால் கட்டை விரல் அறிமுகம் ஜுகத்யா சக்தி பீடக்கோவில் இந்து மதத்தில் பிரபலமான 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சக்தி பீடம் பர்தாவன் மாவட்டத்திலிருந்து 32 கி.மீ தூரத்தில் உள்ள கிர்க்ராம் கிராமத்தில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் […]

Share....

அருள்மிகு உமா தேவி சக்திப்பீடக் கோவில், பிருந்தாவன்

முகவரி அருள்மிகு உமா தேவி சக்திப்பீடத் திருக்கோயில் பக்திவேந்த சுவாமி மார்க், கோதா விஹார், பிருந்தாவன், உத்தரபிரதேசம் 281121 இறைவன் சக்தி: உமா, பைரவர்: பூதேசர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: கேஸ ஜலா (தலை முடியில் அணியும் அணிகலன்) அறிமுகம் பிருந்தாவனம் காத்யாயினி சக்தி பீடக் கோவில் கோதவிஹர், பிருந்தாவன் மாவட்டம், உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றான காத்யாயினி சக்தி பீடம், உமாசக்திபீடம் என்றும் அழைக்கப்படும். பண்டைய காலங்களில் இங்கு இருந்த துளசி […]

Share....

அருள்மிகு திரிபுர மாலினி சக்திப்பீடக் கோவில், பஞ்சாப்

முகவரி அருள்மிகு திரிபுர மாலினி தேவி சக்திப்பீடத் திருக்கோயில் தாண்டா சாலை, சிவா நகர், தொழிற்சாலை பகுதி, ஜலந்தர், பஞ்சாப் – 144004 இறைவன் சக்தி: திரிபுர மாலினி, பைரவர்: பூதேஸ், உடல் பகுதி அல்லது ஆபரணம்: இடது மார்பு அறிமுகம் பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள திரிபுர்மாலினி சக்திபீடக் கோயில் இந்தியாவின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். விஷ்ணுவின் சுதர்சன் சக்கரத்தால் அவரது உடல் 51 பகுதிகளாக வெட்டப்பட்டபோது மாதா சதியின் மார்பு பகுதி விழுந்தது இந்த […]

Share....

அருள்மிகு ஜெய துர்கா சக்திப்பீடக் கோவில், ஜார்கண்ட்

முகவரி அருள்மிகு ஜெய துர்கா தேவி சக்திப்பீடத் திருக்கோயில் ஷங்கர் சாலை, சிவகங்கா முஹல்லா, தியோகர், ஜார்க்கண்ட் – 814112 இறைவன் சக்தி: ஜெய துர்கா, பைரவர்: வைத்ய நாதர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: இதயம் அறிமுகம் பைத்யநாத்தில் உள்ளது ஜெயதுர்கா கோயில். இங்கே சதி தேவியை ஜெய் துர்காவாகவும், பைரவரை வைத்தியநாதராகவும் அல்லது பைத்யநாதராகவும் வணங்கப்படுகிறார்கள். சதியின் இதயம் இங்கு விழுந்ததால், இந்த இடம் ஹர்தபீடம் என்றும் அழைக்கப்படுகிறது. வைத்தியநாத பைரவர் முக்கியமான பன்னிரண்டு […]

Share....

அருள்மிகு பகவதிஅம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி

முகவரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி – 629702 இறைவன் சக்தி: சர்வாணீ, பைரவர்: நிமிஷ், உடல் பகுதி அல்லது ஆபரணம்: முதுகுப் பகுதி அறிமுகம் இந்த கோவிலில் வீற்றிருக்கும் தேவியை குமரி அம்மன், கன்னியாகுமரி அம்மன், துர்க்கை அம்மன், பகவதி அம்மன் என்று பல பெயர்களில் அழைப்பார்கள். அம்மன் குடியிருக்கும் இந்த கன்னியாகுமரி கோவிலானது கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவும், மேற்கு பகுதியில் அரபிக்கடலும், தெற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் […]

Share....
Back to Top