Thursday Dec 26, 2024

சங்கராம்ருதம் – 1008

ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம்ஆலயம் கருணாலயம்நமாமி பகவத் பாத சங்கரம்லோக சங்கரம்ஒரு முறை ஸ்ரீ மகாபெரியவா திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் முகாமிட்டிருந்தார். மகாபெரியவர் பாபநாசத்தில் முகாமிட்டிருக்கும் செய்தியைக் கேட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்துஸ்ரீ மகாபெரியவாளை தரிசித்து அனுக்ரஹம் பெற்றுச் சென்றனர். மகாபெரியவா முகாமிட்டிருந்த இடத்திற்கருகே ஒரு பார்வையற்ற தம்பதியர் கையில் பார்வையில்லா கைக்குழந்தையுடன் பிக்ஷை எடுத்துக் கொண்டிருந்தனர்.சென்னையில் ஒரு மிகப்பெரிய செல்வந்தர்ஸ்ரீ மகாபெரியவா முகாமிட்டிருக்கும் இடத்திற்கெல்லாம் சென்றுஸ்ரீ மகாபெரியவாளின் அனுக்ரஹம் பெறுவதை வழக்கமாகக் […]

Share....
Back to Top