Thursday Dec 26, 2024

வளையாத்தூர் வளவநாதீஸ்வரர் திருக்கோயில், வேலூர்

முகவரி : அருள்மிகு வளவநாதீஸ்வரர் திருக்கோயில், வளையாத்தூர், வேலூர் மாவட்டம் – 632518. போன்: +91 99769 99793, 98436 43840 இறைவன்: வளவநாதீஸ்வரர் இறைவி: பெரியநாயகி அறிமுகம்: வேலூர்- சென்னை ரோட்டில் 24 கி.மீ., தூரத்திலுள்ள ஆற்காடு சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 17 கி.மீ., சென்றால் வளையாத்தூரை அடையலாம். புராண முக்கியத்துவம் : முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த மன்னர் ஒருவர், தீவிர சிவபக்தராக இருந்தார். மக்கள் சிறப்பாக வாழவும், விவசாய நிலம் செழித்துத் வளரவும் […]

Share....

தச்சூர் பிச்சீஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை

முகவரி : தச்சூர் பிச்சீஸ்வரர் திருக்கோவில், தச்சூர் ஆரணி மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் – 632326. இறைவன்: பிச்சீஸ்வரர் இறைவி: பிரகன்நாயகி அறிமுகம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது, தச்சூர் என்ற ஊர். இங்கு எல்லாவித சர்ப்ப தோஷங்களில் இருந்தும் விடுதலைத் தருகின்ற பிச்சீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில், ஆரணியில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தச்சூர். புராண முக்கியத்துவம் :  இந்த பிரபஞ்சத்தை, அனந்தன், வாசுகி, தட்சகன், […]

Share....

கொழுமம் மாரியம்மன் கோயில், திருப்பூர்

முகவரி : அருள்மிகு மாரியம்மன் கோயில், கொழுமம், மடத்துக்குளம் வட்டம், திருப்பூர் மாவட்டம் – 642 102. போன்: +91-4252 – 278 001, 278 510, 278 814. இறைவி: மாரியம்மன் அறிமுகம்: கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் என்பது திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கொழுமம் என்ற ஊரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலாகும். கருவறையில் உள்ள மாரியம்மன் லிங்கவடிவில் உள்ளார். இவரை சுயம்பு மாரியம்மன் என அழைக்கின்றனர்.குமண மன்னன் என்பவர் இப்பகுதியை ஆட்சி செய்து வந்ததாகவும், அம்மன்னின் கோட்டைப் பகுதி இருந்த இடத்தில் இக்கோவில் கட்டியதால் கோட்டை மாரியம்மன் என […]

Share....
Back to Top