Saturday Dec 21, 2024

மணிகரண் சாஹிப், இமாச்சலப்பிரதேசம்

முகவரி மணிகரண் சாஹிப், குல்லு மாவட்டம், இமாச்சலப் பிரதேசம் – 175105 இறைவன் இறைவன்: குரு நானக் அறிமுகம் மணிகரண் இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின், குல்லு மாவட்டத்தில், பார்வதி பள்ளத்தாக்கில், பார்வதி ஆற்றின் கரையில் அமைந்த புனிதத் தலமாகும். இமயமலையில் அமைந்த மணிகரண் கடல்மட்டத்திலிருந்து 1760 மீட்டர் உயரத்தில் உள்ளது. கசோலலுக்கு 4 கி.மீ முன்னால் மற்றும் குல்லு நகரத்திலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு பழையான இந்துக் கோயில்கள் மற்றும் குருத்துவார் உள்ளதால், […]

Share....

அகால் தக்த் சாஹிப், பஞ்சாப்

முகவரி ஸ்ரீ அகால் தக்த் சாஹிப், பொற்கோயில் சாலை, அமிர்தசரஸ், பஞ்சாப் – 143006 இறைவன் இறைவன்: குரு அர்கோவிந்த் அறிமுகம் அகால் தக்த் (பொருள்: காலமில்லாதவரின் அரியணை)) சீக்கிய சமயத்தின் ஐந்து தக்துகளில் (அரியணைகளில்) ஒன்றாகும். இது பஞ்சாபின் அம்ரித்சர் நகரத்தில் அர்மந்திர் சாகப் (பொற்கோயில்) வளாகத்தில் அமைந்துள்ளது. நீதி வழங்கலுக்காகவும் அரச விவகாரங்களுக்காகவும் அகால் தக்த்தை குரு அர்கோவிந்த் கட்டினார்; இவ்வுலகில் சீக்கிய சமூகத்தின் மிக உயர்ந்த அதிகார பீடமாகவும் சீக்கியர்களைப் பிரதிநிதிப்படுத்தும் ஜாதேதாரின் […]

Share....

தக்த் ஸ்ரீ தம்தமா சாஹிப், பஞ்சாப்

முகவரி தக்த் ஸ்ரீ தம்தமா சாஹிப், தல்வந்தி சபோ, பட்டிண்டா மாவட்டம், பஞ்சாப் – 151302. இறைவன் இறைவன்: குரு கோவிந்த் சிங் அறிமுகம் தம்தமா சாகிபு எனும் இவ்வூர், வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள பட்டிண்டா மாவட்டத்திலிருந்து 28- கிலோமீட்டர் தென்கிழக்கேயுள்ள பஞ்ச தக்து (ஐந்து இருக்கைகள்) என்னுமிடத்தில் சீக்கிய புனிதத்தலமாக அமைந்துள்ளது. தக்த் சிறீ தர்பார் சாகிபு தம்தமா சாகிபு என விரிவான பெயருடன் அறியப்படும் இது, பஞ்ச தக்து அல்லது ‘சீக்கிய உலகின் […]

Share....

குருத்துவார் ஸ்ரீ ஹேம்குண்ட் சாகிப், உத்தரகாண்டம்

முகவரி குருத்துவார் ஸ்ரீ ஹேம்குண்ட் சாகிப், சமோலி மாவட்டம் உத்தராகண்டம் – 249401. இறைவன் இறைவன்: குரு கோவிந்த் சிங் அறிமுகம் ஹேமகுண்டம் சீக்கிய வழிபாட்டுத் தலமாகும். இது இந்திய மாநிலமான உத்தராகண்டில் உள்ள சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதை குருத்துவார் ஸ்ரீ ஹேம்குண்ட் சாகிப் என்று அழைக்கின்றனர். இது பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கை வழிபடும் இடமாகும். இவர் இயற்றிய தசம் கிரந்த் என்ற நூலிலும் இந்த இடத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. […]

Share....

Charchoma Mahadeva Temple- Rajasthan

Address Charchoma Mahadeva Temple Choma Maliya, Rajasthan 325203 Diety Mahadeva Amman: Parvati Introduction Mahadeva Temple is dedicated to Lord Shiva located in Charchoma Village in Digod Taluk in Kota District in the western Indian state of Rajasthan. The temple is situated on the western banks of Kali Sindh River. This temple is protected as monuments […]

Share....

சர்ச்சோமா மகாதேவர் கோவில், இராஜஸ்தான்

முகவரி சர்ச்சோமா மகாதேவர் கோவில், சோமா மாலியா, இராஜஸ்தான் – 325203 இறைவன் இறைவன்: மகாதேவர் இறைவி: பார்வதி அறிமுகம் மேற்கு இந்திய மாநிலமான இராஜஸ்தானில் உள்ள கோட்டா மாவட்டத்தில் உள்ள டிகோட் தாலுகாவில் உள்ள சர்ச்சோமா கிராமத்தில் அமைந்துள்ள மகாதேவர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் காளி சிந்து நதியின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் மத்திய தொல்லியல் துறையால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்படுகிறது. புராண முக்கியத்துவம் இந்தக் கோயில் குப்தர் […]

Share....
Back to Top