Monday Dec 30, 2024

இராம்கர் பந்த் தேவர் கோவில், இராஜஸ்தான்

முகவரி இராம்கர் பந்த் தேவர் கோவில், பன்ஸ்துனி, இராஜஸ்தான் – 325216 இறைவன் இறைவன்: கிருஷ்ணர் இறைவி: அன்னப்பூர்ணா அறிமுகம் பந்த் தேவர் கோவில், இராஜஸ்தான், பரன் நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் 4 கிமீ அகலமுள்ள இராம்கர் பள்ளத்தின் மையத்தில் குளத்தின் கரையில் அமைந்துள்ளது. இது கிழக்கு இராஜஸ்தானின் பரான் மாவட்டத்தில் இராம்கர் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் சிவன் கோவில் கஜுராஹோ குழு நினைவுச்சின்னங்களின் பாணியில் கட்டப்பட்டது. இராம்கர் மலையில் உள்ள குகையில் […]

Share....

ககுனி சிவன் கோவில், இராஜஸ்தான்

முகவரி ககுனி சிவன் கோவில், கெரி ஜாகீர், இராஜஸ்தான் – 325221 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் பிலஸ்கர், இராஜஸ்தானில் உள்ள பாரன் நகரத்திலிருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ளது, ஒரு காலத்தில் நன்கு வளர்ந்த நகரமாக இருந்தது, ஆனால் முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது. ககுனி அதன் பழங்கால கோவில்களுக்கு பெயர் பெற்றது. இராஜஸ்தானின் பாரன் நகரத்திலிருந்து 85 கிமீ தொலைவில் உள்ளது மற்றும் பர்வான் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ககுனி கோயில் […]

Share....

அத்ரு கர்காஜ் கோவில், இராஜஸ்தான்

முகவரி அத்ரு கர்காஜ் கோவில், அட்ரு, பரன் மாவட்டம், இராஜஸ்தான் – 325218 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் இந்த கோவில் ஒரு காலத்தில் பெரியதாக இருந்தது மற்றும் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட் இக்கோவில் கட்காச் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது, இது இராஜஸ்தானின் பரனில் உள்ள அத்ருவில் அமைந்துள்ளது. கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இந்த கோவில் பிரதிஹாரா கலையினை சான்றளிக்கிறது. கட்டடக்கலை அம்சங்களின் அடிப்படையில், இது கிபி 10-11 நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். பனிஹரி, சனிஹரி, […]

Share....

Khokai Shiva Temple, Madhya Pradesh

Address Khokai Shiva Temple, Shivpuri District, Rannod, Madhya Pradesh 473781 Diety Shiva Introduction Khokai shiva is an ancient monastery and temple in Shivpuri district of Madhya Pradesh. This Khokai of Rannod, about 65 km away from Shivpuri, is located inside a dense forest. It is an ancient spiritual centre, dedicated to Lord Shiva. This monastery […]

Share....

கோகை சிவன் கோவில், மத்தியப் பிரதேசம்

முகவரி கோகை சிவன் கோவில், சிவபுரி மாவட்டம், ரன்னோட், மத்தியப் பிரதேசம் – 473781 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கோகை சிவன் கோவில், மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில் ஆகும். சிவ்புரியிலிருந்து சுமார் 65 கிமீ தொலைவில் உள்ள ரன்னோட்டின் இந்த கோகை அடர்ந்த காட்டுக்குள் அமைந்துள்ளது. இந்த பழமையான ஆன்மீக மையம், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த மடம் இந்துக்களுக்கு பெரும் மத மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மடாலயம் […]

Share....
Back to Top