Sunday Dec 22, 2024

Aihole Sri Ravana Phadi Cave Temple, Karnataka

Address Aihole Sri Ravana Phadi Cave Temple, Aihole Bagalkot, Karnataka- 587124 India Diety Shiva Introduction Ravanaphadi is one of the oldest rock-cut cave temples in Aihole, located less than a kilometer uphill, northeast from the Durga temple complex. The temple dates to the 6th century.The entrance has an eroded fluted column and seated Nandi facing […]

Share....

அருள்மிகு இராவண பாடி குகை

முகவரி அருள்மிகு இராவண பாடி குகை, அய்கொளெ, பாகல்கோட், கர்நாடகம் – 587124 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் இராவண பாடி குகை, அய்கொளெயில் அமைந்துள்ள மிகப்பழமையான குடைவரைக் கோயிலாகும். இக்கோயில் ஹூச்சமல்லி கோயிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலில் ஒரு செவ்வக வடிவக் கருவறையும் இரு மண்டபங்களும் உள்ளன. கருவறையில் இலிங்கம் காணப்படுகிறது. இது பாதாமி குடைவரைக் கோயில்களைவிடப் பெரிய கருவறை கொண்ட சைவக் குடைவரைக் கோயில். மூன்று வாயில்களும் சிற்ப வேலைப்பாடுடைய […]

Share....

அருள்மிகு உமாபதீஸ்வரர் சிவன் கோயில், சாத்தனூர்

முகவரி அருள்மிகு உமாபதீஸ்வரர் சிவன் கோயில், சாத்தனூர், பொன்னமராவதி, புதுக்கோட்டை – 622002 இறைவன் இறைவன்: உமாபதீஸ்வரர் அறிமுகம் புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் இருக்கிறது சாத்தனூர் கிராமம். இங்கு வயல்வெளிகளுக்கு நடுவே மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட உமாபதீஸ்வரர் கோயில் இருக்கிறது. ஒரு காலத்தில் மூன்றாம் குலோத்துங்கன், வீர பாண்டியன் ஆகியோர்களால் வணங்கப்பட்டு நிவந்தம் கொடுக்கப்பட்ட புகழ்பெற்ற கோயில் இது. இப்போது எந்தவிதமான பராமரிப்புமின்றி ஊருக்கு ஒதுக்குப்புறமாக வழிபாடின்றி இருக்கிறது. கோயிலுக்கு யாரும் செல்வதுகூட […]

Share....

Sri Umapathiswarar Shiva Temple, Sathanur

Address Sri Umapathiswarar Shiva Temple, Sathanur, Ponnamaravathi, Pudukkottai – 622002 Diety Umapathiswarar Introduction Sathanur village is on the way from Pudukkottai to Ponnamaravathi. Here in the middle of the fields is the Umapathiswarar Temple built during the third KulothungaChola period.This is a famous temple that was once worshiped and revered by Kulothungan III and Veera […]

Share....

அருள்மிகு பெருமாள் திருக்கோயில்

முகவரி அருள்மிகு பெருமாள் திருக்கோயில், மயானூர், கரூர் மாவட்டம் – 639108 இறைவன் இறைவன்: பெருமாள் அறிமுகம் இக்கோவில் அமைப்பை கவனிக்கும் போது, முன்பக்கத்தில் கொடி கம்பம், சிறிய சந்நிதி முதலியவை இருந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. பாழடைந்த நிலையில் இருந்த, அந்த கோவிலின் முன்பு ஒரு மண்டபம் இருக்கிறது. அதற்கு முன்பாக, சிறிய கோபுரத்துடன் ஒரு சன்னதி எழுந்திருக்க வேண்டும் என அம்மண்டபத்தில், சன்னதி கோபுரத்தின் மேற்பகுதி கிடப்பது எடுத்துக் காட்டுகிறது. அறைகளுடன் கூடிய கோவிலின் […]

Share....

அருள்மிகு மலம்பட்டி சிவன் கோயில்

முகவரி அருள்மிகு மலம்பட்டி சிவன் கோயில், மலம்பட்டி, கீரனூர், புதுக்கோட்டை – 621 316 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் ஆறுகால பூஜை செய்து ராஜராஜசோழன் போற்றிய கோயில் சிதிலமடைந்து புதர்மண்டிக்கிடக்கும் அவலம்! ஆயிரம் வருடங்களை கடந்து, ராஜராஜ சோழனின் புகழையும், பெருவுடையாரின் பெருமையையும் தாங்கி `தட்சிணமேரு’ என்ற பெயருடன் கம்பீரமாக நிற்கிறது தஞ்சை பெருவுடையார் கோயில். `சூரியன் சந்திரன் உள்ளவரை இந்தக் கோயில் நிலைத்திருக்கும்’ என்று ராஜராஜனே கல்வெட்டில் கூறியுள்ளதைப் போன்றே, இன்னும் பல ஆயிரம் […]

Share....

Sri Pasupathiswarar Temple, Vajragirimalai,

Address Sri Pasupathiswarar Temple, Vajragirimalai, Achchirapakkam, Kanchipuram – 603 301. Diety Pasupathiswarar Amman: Marakatampikai Introduction Vajragiri Hill is located on the NH 45 National Highway at a distance of about 104 km from Chennai. This mountain is very powerful like Annamalai temple. There is no doubt that the Siddhars still live here today. There are […]

Share....

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், வஜ்ஜிரகிரிமலை

முகவரி அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், வஜ்ஜிரகிரிமலை, அச்சிறுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 301. இறைவன் இறைவன்: பசுபதீஸ்வரர் இறைவி: மரகதாம்பிகை அறிமுகம் சென்னையில் இருந்து சுமார் 104கிமி தொலைவில் NH 45 தேசிய நெடுஞ்சாலையில் பல ஆண்டுகள் பழமையான வஜ்ரகிரி மலை அமைந்து உள்ளது. இந்த மலை அண்ணாமலையை போல் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இன்றளவும் இங்கு சித்தர்கள் வாழ்கின்றனர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த வரலாற்று சிறப்பு மிக்க மலையை கிரிவலம் வந்தால் பலவிதமான […]

Share....
Back to Top