Thursday Dec 26, 2024

புரி ஜெகன்நாதர் ஆலய தெற்குவாயிலில் ஆஞ்சநேயர் ?

இந்த ஆஞ்சநேய சிலை உலகப் புகழ் பெற்ற புரி ஜகநாதர்கோவிலின் தெற்குவாசலில் உள்ளது முன்பு அடிக்கடி கடல் அலைகள் பொங்கி புரி ஜெகன்நாதர் ஆலயத்தின் தெற்கு வாசல் வழியே வந்து பக்தர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து வந்ததாம் . அதைத் தடுக்க #ஶ்ரீஆதிசங்கரர் இந்த ஆஞ்சநேயர் சிலையை ஆலயத்தின் தெற்கு வாயிலில் பிரதிஷ்டைச் செய்தாராம். ஆஞ்சநேயரின் வருகைக்குப் பிறகு அங்கே கடல் பொங்கி வருவது இல்லை! என்பது மகிமைமிக்க வரலாறாகும்.

#ஜெய்ஶ்ரீராம்ஜெய்ஆஞ்சநேயா ?

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top