Thursday Dec 26, 2024

திருக்கோணம் ஆதிமத்தியார்ஜுனர் சிவன்கோயில், அரியலூர்

முகவரி

பெரிய திருக்கோணம் ஆதிமத்தியார்ஜுனர் சிவன்கோயில், பெரிய திருக்கோணம், அரியலூர் மாவட்டம்- 621701

இறைவன்

இறைவன்: ஆதிமத்தியார்ஜுனர் இறைவி : பிரகதுஜாம்பாள்

அறிமுகம்

அரியலூருக்குத் தென்கிழக்கே 17 கி.மீ. மருதையாற்றின் கரையில் அமைந்துள்ள திருத்தலம். ஆதிமத்யார்ச்சுனேசுவரர் – பிருஹத்குஜாம்பிகை அருள்பாலிக்கும் தலம். பெரியதிருக்கோணம் என்ற பெயருக்கு ஏற்ப பெரியகோயில். ராஜகோபுரம் மூன்று அடுக்கு இருந்திருக்கும், தற்போது கல்ஹாரம் மட்டுமே எஞ்சி உள்ளது. கோயிலைசுற்றி கருங்கல் தூண்களும் கல்துண்டுகளும் இறைந்து கிடக்கின்றன. இறைவன்- ஆதிமத்தியார்ஜுனர் இறைவி- பிரகதுஜாம்பாள் வெளியில் தனி சன்னதியாக உள்ளது. கோவில் முற்றிலுமாக சிதைந்த நிலையில் உள்ளது. கோபுரத்தில் செடிகள், புட்கள் முளைத்துள்ளன. ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெரிய திருக்கோணம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

அரியலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top