Sunday Dec 22, 2024

செய்யூர் ஜலகண்டீஸ்வரர் சிவன்கோயில், செங்கல்பட்டு

முகவரி

அருள்மிகு ஜலகண்டீஸ்வரர் சிவன்கோயில், செய்யூர், செங்கல்பட்டு மாவட்டம் – 603 302.

இறைவன்

இறைவன்: ஜலகண்டீஸ்வரர்

அறிமுகம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த சிவன் கோயில். பழமையான இந்த சிவன்க்கோவில் சுற்றிலும் மரங்களுக்கு நடுவே காட்சியளிக்கிறது. திறந்த வெளியில் மரத்தின் நிழலில் நந்தி பகவானுடன் இறைவன் அமர்ந்துள்ளார். வேறு எந்த மூர்த்தங்களும் இல்லை. கோயில் இருந்ததற்கான அறிகுறிகள் ஏதுமில்ல்லை. இறைவனின் முன் குளம் ஒன்று உள்ளது. இக்கோயில் கிராமத்தை விட்டு வெகு தொலைவில் உள்ளது. ஆதலால் ஊர் மக்கள் கோயிலுக்கு வந்து பூஜை செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர். விஷேச நாட்களில் பூஜைகள் சில நடக்கிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

செய்யூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மேல்மருவத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top