Thursday Dec 26, 2024

சுண்டிவாக்கம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

சுண்டிவாக்கம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், சுண்டிவாக்கம், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 302..

இறைவன்

இறைவன்: சுந்தரேஸ்வரர்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த சுண்டிவாக்கம் கிராமம். வெட்ட வெளியில் கழனியின் ஓரத்தில் யாரும் கவனிப்பாரற்ற நிலையில் ஒரு சிவலிங்கம் காணப்பட்டது. ஆதியில் ஆலயமாக இருந்த இடத்தில் இப்போது மிஞ்சியது இதுதான். இந்த சுவாமி வெளியில் வரவேண்டும் என்று ஒரு மகானால் உத்தரவு ஆகி உள்ளது. இவ்வாறு வெளிப்பட்ட சிவலிங்கம் தற்போது ஒரு மேடைப்போல் அமைத்து அதன் மேல் ஈசனை அமரவைத்துள்ளனர். அவருக்கு மேல் ஓலைக்குடில் வேயப்பட்டுள்ளனர். இறைவனின் திருநாமம் சுந்தரேஸ்வரர். தொடர்புக்கு திரு ஜனார்த்தனம் 9787475880, லோகநாதன் பூசாரி 9941215680 குமார் 9585497422

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சுண்டிவாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top