Sunday Dec 22, 2024

ஏனாதி சிவன் கோவில், புதுக்கோட்டை

முகவரி

ஏனாதி சிவன் கோவில் ஏனாதி, திருமயம் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்- 622407

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில் பொன்னமவராவதி அருகே இக்கோவில் அமைந்துள்ளது. ஏகதள விமானமும் முன்மண்டபமும் கொண்ட சிறிய அளவிலான கருங்கற்றளி ஆகும். விமானத்தின் வெளிப்புறச் சுவர் . அரைத்தூண்களுடன் கோஷ்டங்களும் அழகணிகளும் இல்லாமல் வெறுமையாக உள்ளது. பாண்டியர்களின் கலைப்பாணியில் அமைக்கப்பட்ட கோவில். தற்போது சிதிலமடைந்து உள்ளது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஏனாதி

அருகிலுள்ள இரயில் நிலையம்

புதுக்கோட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top