அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், தில்லையம்பூர்
![](http://lightuptemples.com/wp-content/uploads/temple/profile_image/அரளமக-சதமபரஸவரர-தரககயல-தலலயமபர.jpg)
முகவரி
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், தில்லையம்பூர், வலங்கைமான் தாலுகா, திருவாரூர் மாவட்டம் – 612 804.
இறைவன்
இறைவன்: சிதம்பரேஸ்வரர் இறைவி: தில்லையம்பாள்
அறிமுகம்
கும்பகோணம் – நீடாமங்கலம் சாலையில் வலங்கைமான் மாரியம்மன் கோவிலுக்கு முன்பு வரும் பாலத்திலிருந்து வலதுபுறம் தில்லையம்பூர் கிராமம் வரும். அங்கு தில்லையம்பூர் முதியோர் இல்லம் முன்புள்ள வலப்புறம் சிறிது தூரம் சென்றால் குளக்கரை வரும். அங்கு ஒலைக் கொட்டகையில் தில்லையம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் காணப்படுகிறார். கோயில் இருந்ததற்கான அறிகுறி இல்லை. முற்றிலுமாக அழிந்துவிட்டது. இறைவன் மற்றும் நந்தி தவிர எந்த மூர்த்தங்களும் இல்லை.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தில்லையம்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
![LightupTemple lightup](http://lightuptemples.com/wp-content/plugins/ultimate-member/assets/img/default_avatar.jpg)