அரசூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
அரசூர் சிவன்கோயில், அரசூர், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 310
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
சூணாம்பேடுலிருந்து 5 கிமீ பயணித்தால் இவ்வூரை அடையலாம். இக்கிராமத்தில் ஒரு உடைந்த சிவலிங்கம், மற்றும் ஒரு நந்தி சிலை முட்புதரில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் இங்கு ஒரு சிவாலயம் இருந்திருக்கவேண்டும். தற்போது கோயில் இருந்ததற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. தொடர்புக்கு திரு ராமு-9486415071, திரு எட்டியப்பன்-9443641066, திரு பாக்யராஜ்-9944288064. அச்சிறுபாக்கம்-சூணாம்பேடு, தாம்பரம்-சூணாம்பேடு பேருந்துகள் இங்கு வருகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அரசூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மேல்மருவத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை