Wednesday Dec 25, 2024

பனங்குடி அகத்தீஸ்வரம் சிவன் கோவில், புதுக்கோட்டை

முகவரி

பனங்குடி அகத்தீஸ்வரம் சிவன் கோவில், பனங்குடி, அன்னவாசல் சாலை, புதுக்கோட்டை மாவட்டம்- 622 101.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

பனங்குடி அகத்தீஸ்வரம் சிவன் கோவில் , புதுக்கோட்டை அன்னவாசல் சாலையில் சித்தன்னவாசலுக்கு அருகில் அமைந்துள்ளது. ஏகதள விமானமும் முன்மண்டபமும் கொண்ட கருங்கற்றளி ஆகும். சதுர வடிவிலான கோவில் கருவறையும் நாற்கர விமானமும் . சோழர் காலத்துக் கட்டடக் கலையைப் பறைசாற்றுகின்றன. கோஷ்டங்களை இந்திரன், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிராம்மா ஆகியோர் அலங்கரிக்கின்றனர். சோழர்கள் காலத்தில் ஜேஷ்டாதேவி (மூதேவி) பரிவார தேவதையாக வழிபடப்பட்டுள்ளார். கோவிலை சுற்றி செடிகளும் முட்களும் முளைத்துள்ளன. கோவில் சிதிலமாகி உள்ளது

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பனங்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

புதுக்கோட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top