Saturday Nov 09, 2024

தொன்நாடு ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

தொன்நாடு ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் சிவன்கோயில், தொன்நாடு, மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 313.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த தொன்நாடு கிராமம். சித்தாமூர் அருகில் 3 கி.மீ.தூரத்தில் உள்ளது இந்தக்கிராமம். இங்குள்ள பெரிய குளத்தின் கரையில் வெட்ட வெளியில் சிவலிங்கம் மற்றும் நந்தி விக்கிரகம் உள்ளன. கோயில் முற்றிலுமாக அழிந்த விட்டநிலையில் வெட்டவெளியில் காட்சியளிக்கிறார். சுவாமியின் திருநாமம் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர். வேறெந்த மூர்த்தங்களும் இல்லை. சிறுவர்கள் தன்னிச்சையாக இங்கு விளையாடினால் கனமழை பெய்யும் என்று இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள். தொடர்புக்கு திரு குப்பன் பூசாரி 8056405610, திரு கிரி 9789199144 திரு சுப்ரமணியன் 9786837366

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தொன்நாடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top