Saturday Nov 09, 2024

தண்டலம் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

தண்டலம் சிவன்கோயில், தண்டலம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 306.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த தண்டலம் கிராமம் அமைந்துள்ளது. மதுராந்தகம் 9 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கிருந்து மேற்கு திசையில் மொரப்பாக்கம் வழியாக வரலாம். ஓலை குடிசை கீழ் அமர்ந்துள்ளார் இறைவன். அம்பாள் இல்லை. நந்தி மட்டும் இருக்கிறது. ஆவுடை இல்லாமல் ஒரு பாணம் இருக்கிறது. கோயில் இருந்ததற்கான அறிகுறிகள் ஏதுமில்லாமல் காணப்படுகிறது. அனைத்து சிலைகளும் களவாட பட்டிருக்கலாம். தற்போது ஊர்மக்கள் சீட் போட்டு இருக்கிறார்கள். பூஜை நடைபெறுகிறது. இதன் அருகிலேயே ஸ்ரீ வேணுகோபால சுவாமி இருக்கிறார். அவரும் இதே நிலையில் காட்சியளிக்கிறார். தொடர்புக்கு திரு நந்தகோபால் 94431 50329 சுமதி 98654 91805.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தண்டலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top