Monday Nov 25, 2024

வைப்பூர் ஆடகேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :

வைப்பூர் ஆடகேஸ்வரர் சிவன்கோயில்,

வைப்பூர், திருவாரூர் வட்டம்,

திருவாரூர் மாவட்டம் – 610101

இறைவன்:

ஆடகேஸ்வரர்

இறைவி:

ஆனந்தவல்லி

அறிமுகம்:

திருவாரூர் – நாகூர் சாலையில் 14 கிமீ தூரத்தில்உள்ளது வைப்பூர் கிராமம். இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் இருந்தன, ஒரு கோயில் நல்ல நிலையில் உள்ளது அதே தெருவின் கடைசியில் உள்ள இந்த கோயில் சிதைவடைந்து போக அதிலிருந்த லிங்கம் விநாயகர் பைரவர் ஆகியவற்றினை வைத்து ஒரு தகர கொட்டகை கோயில் கட்டி இறைவனுக்கு ஆடகேஸ்வரர் எனவும் இறைவிக்கு ஆனந்தவல்லி எனவும் பெயரிட்டு நந்தி பலிபீடம் ஆகியன அமைத்து வழிபாட்டிடம் அமைத்து உள்ளனர்.

”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”

காலம்

800 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வைப்பூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top