வெங்காரம்பேரையூர் கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
வெங்காரம்பேரையூர் கைலாசநாதர் சிவன்கோயில்,
வெங்காரம்பேரையூர், மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610206.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்:
வெங்காரம்பேரையூர் சிவன்கோயில் “வங்காரம்” என்ற பட்டம் சோழவளநாட்டில் சில சிற்றரசர்கள் கொண்டிருந்த பட்டம். வங்காரம் என்ற சொல்லுக்கு தங்கம் என்றும் பெயர் உண்டு. வங்காரம் என்ற முன்னொட்டை கொண்ட பல ஊர்களை உருவாக்கி உள்ளனர். வெங்குளபேரையூர் என இருந்திருக்கலாம் என சில கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ள ஊராகவும் இருக்கலாம். திருவாரூர்- மன்னார்குடி சாலையில் உள்ளது வெங்காரம்பேரையூர். இது பாண்டவை ஆற்றின் கரையோரம் உள்ளது. கிழக்கு நோக்கிய சிவாலயம் இறைவன்- கைலாசநாதர் இறைவி- அகிலாண்டேஸ்வரி.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வெங்காரம்பேரையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி