Monday Nov 25, 2024

விழுதமங்கலம் கைலாச நாதர் சிவன் கோயில், காஞ்சிபுரம்

முகவரி

விழுதமங்கலம் கைலாச நாதர் சிவன் கோயில், விழுதமங்கலம், செங்கல்பட்டு வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 632404

இறைவன்

இறைவன்: கைலாச நாதர்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு வட்டாரத்தில் விழுதமங்கலம் கிராமம் அமைந்துள்ளது. மிகவும் உயரமான பாணம் சதுர வடிவ பீடத்தில் ஒரு சிறிய கொட்டகை கீழ் கைலாச நாதர் என்ற நாமத்தோடு கோயில் கொண்டுள்ளார் ஈஸ்வரன். வேறு தெய்வ வடிவங்கள் ஏதும் இல்லை. அருகில் திருக்குளம் காணப்படுகிறது. தொடர்புக்கு திருமதி. ராஜகுமாரி நடராசன்-9092983596, திரு ராமு-9944385430, திரு குமரவேல்-0600426455. மதுராந்தகம் இங்கிருந்து 5 கி.மி.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

புளியங்கன்னு

அருகிலுள்ள இரயில் நிலையம்

வேலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top