குன்னவாக்கம் ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
குன்னவாக்கம் ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் சிவன்கோயில், குன்னவாக்கம், செங்கல்பட்டு தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 631604.
இறைவன்
இறைவன்: ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர்
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த குன்னவாக்கம் கிராமம். சிலகாலம் முன்பு முட்புதரில் கிடந்த சிவலிங்க திருமேனியை எடுத்து சிறிய கொட்டகை அமைத்து வழிபட்டு வருகிறார்கள் இக்கிராம மக்கள். இறைவன் திருநாமம் ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர். நந்தி சிலை புதிதாக வைத்துள்ளார்கள். ஆனாலும் கோவில் கவனிப்பாரின்றி உள்ளது. இக்கோயில் சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து 5 கி.மி. தொடர்புக்கு திரு தனஞ்செழியன் (9884864590), திரு சூரியன்-7373592318, திரு வினோத்-8144411510.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குன்னவாக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிங்கப்பெருமாள் கோயில்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை