Sunday Nov 17, 2024

கருவேப்பம்பூண்டி விஸ்வநாதர் சிவன் கோயில், காஞ்சிபுரம்

முகவரி

கருவேப்பம்பூண்டி விஸ்வநாதர் சிவன் கோயில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 603.

இறைவன்

இறைவன்: விஸ்வநாதர்

அறிமுகம்

உத்திரமேரூரிலிருந்து 7 கி.மி. தூரத்தில் உள்ள கருவேப்பம்பூண்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது இந்த சிவாலயம். தற்போது கருவறை மட்டுமே எஞ்சி உள்ளது. சுவாமி திருநாமம் ஸ்ரீ விஸ்வநாதர். சில விக்கிரகங்கள் அருகில் காணப்படுகின்றன. கோயிலில் பூஜை நடக்கவில்லை. கவனிப்பார் யாரும் இல்லை. குப்பை மண்டிய கருவறையில் வீற்றிருக்கிறார் இறைவன் பின்புறம் ஒரு லட்சுமி நாராயணர் சிலை காணப்படுகிறது. உத்திரமேரூர்-காஞ்சிபுரம் சாலையில் (கீழ் ரோடு ) 7 கி.மி. தூரத்தில் உள்ளது இக்கிராமம். தொடர்புக்கு திரு ராஜவேலு 9443642255

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கருவேப்பம்பூண்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

உத்திரமேரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top