ஒன்பதுவேலி சிவன்கோயில், கும்பகோணம்
![](https://lightuptemples.com/wp-content/uploads/temple/profile_image/ஒனபதவல-சவனகயல-கமபகணம.jpg)
முகவரி
ஒன்பதுவேலி சிவன்கோயில், ஒன்பதுவேலி, பாபநாசம் அருகே, கும்பகோணம் மாவட்டம்- 609608.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
கும்பகோணம் அருகே பாபநாசம் .. ஒன்பதுவேலி என்னும் ஒரு சிறு கிராமம். சாலையோரமாக உள்ள அந்த அழகிய செங்கற்தளி. அடித்தளம் முதல் சிகரம் வரை செங்கற்களைக் கொண்டு எழுப்பப்பட்ட எழிலான கோவில். காலத்தின் கோரப்பிடியில் சிக்கி சிதறுண்டு அழிவின் விளிம்பில் உள்ள கோவில். உருகி உருக்குலைந்து தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ளப் போராடும் ஒரு கோவில். இத்தனை சிதைவுக்குள்ளானப்போதும். இன்றும் காண்போர் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பேரழகு. கருவறையில் கனிவே வடிவான கடவுள்… எந்த ஒரு பகட்டும் இல்லாத பாமர பரமன். இவரை பார்க்கும்போதே அப்படியொறு பரவசம்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஒன்பதுவேலி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
![LightupTemple lightup](https://lightuptemples.com/wp-content/plugins/ultimate-member/assets/img/default_avatar.jpg)