ஈசூர் ப்ரம்மணேஸ்வரர் சிவன் கோயில், செங்கல்பட்டு
முகவரி
ஈசூர் ப்ரம்மணேஸ்வரர் சிவன் கோயில், ஈசூர், சித்தாமூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்- 603 308
இறைவன்
இறைவன்: ப்ரம்மணேஸ்வரர்
அறிமுகம்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம். இக்கிராமத்தில் இரண்டு சிவ லிங்கங்கள் இருக்கின்றன. ஓன்று வெட்ட வெளியில் உள்ளது நந்தியுடன் உள்ளது. மற்றொரு சிவலிங்கம் ஒரு கொட்டகையில் உள்ளது நந்தியும் முருகன் சிலையும் உள்ளன. ஸ்வாமி திருநாமம் ப்ரம்மணேஸ்வரர். பிரதோஷம் அன்று மட்டும் இங்கு பூஜை நடைபெறுகிறது. தொடர்புக்கு திரு வீரமணி-8489080103, திரு ரவி -9445144719, திரு மோகன்-8870871215.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஈசூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
செங்கல்பட்டு
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை