Friday Nov 22, 2024

ஈசூர் சென்னமல்லீஸ்வரர் சிவன் கோயில், செங்கல்பட்டு

முகவரி

ஈசூர் சென்னமல்லீஸ்வரர் சிவன் கோயில், ஈசூர், சித்தாமூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்- 603 308

இறைவன்

இறைவன்: சென்னமல்லீஸ்வரர்

அறிமுகம்

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம். இக்கிராமத்தில் இரண்டு சிவ லிங்கங்கள் இருக்கின்றன. ஓன்று வெட்ட வெளியில் உள்ளது நந்தியுடன். கீழே மட்டும் தரை போடப்பட்டுள்ளது. மேலே கூரை இல்லை. ஸ்வாமி திருநாமம் ஸ்ரீ சென்னமல்லீஸ்வரர். தென்புறம் ஒரு குளம் காணப்படுகிறது. அதிலிருந்து பல வருடங்களுக்கு முன் உற்சவர் சிலைகள் எடுக்கப்பட்டு தற்சமயம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளதாக சொல்கிறார்கள். தொடர்புக்கு திரு வீரமணி-8489080103, திரு ரவி -9445144719, திரு மோகன்-8870871215.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஈசூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

செங்கல்பட்டு

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top