அருள்மிகு விஸ்வாமித்திரர் சிவன் கோயில், வேலூர்
முகவரி
சிவன் கோயில், NH-46, அப்துல்லாபுரம், வேலூர் மாவட்டம்- 632010
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் கீழ்மணவூர் மேல்மணவூர் என்னும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள அப்துல்லாபுரம் என்னும் இடத்தில் இந்தக்கோவில் அமைந்துள்ளது. செங்கல் கற்றளியாக காட்சியளிக்கும் இக்கோவிலுக்கு ஒருக்கால பூஜை மிகுந்த சிரத்தையுடன் நடைபெறுகிறது. சிவலிங்கம் மட்டுமே உள்ளது, வேறு எந்த மூர்த்தங்களும் இல்லை. கோபுரம் ஏதுமில்லாமல் மொட்டையாக உள்ளது. கோவில் கட்டுவதற்க்கு திருப்பணிகள் தொடங்கி அப்படியே நின்று போயுள்ளது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அப்துல்லாபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
வேலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை