Sunday Nov 24, 2024

திருமுருகன்பூண்டி முருகநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்பூர்

முகவரி அருள்மிகு திருமுருகன்நாதசுவாமி திருக்கோயில், திருமுருகன்பூண்டி – 641 652 திருப்பூர் மாவட்டம். போன் +91- 4296- 273 507 இறைவன் இறைவன்: திருமுருகநாதர், முருக நாதேஸ்வரர் இறைவி: ஆவுடை நாயகி, மங்களாம்பிகை, அறிமுகம் திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு துர்வாசர் கற்பகவுலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டுவந்தார் என்பது தொன்நம்பிக்கை. இறைவன் தன் பூத கணங்களை […]

Share....

அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில், திருப்பூர்

முகவரி அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி – 638 654, திருப்பூர் மாவட்டம். போன் +91- 4296 – 273 113, 94431 39503. இறைவன் இறைவன்: அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்), இறைவி: கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி அறிமுகம் அவிநாசி அவிநாசியப்பர் கோயில் (திருப்புக்கொளியூர்) பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் முதலையுண்ட பாலகனைச் சுந்தரர் பதிகம் பாடி மீட்டார் என்பது […]

Share....

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்

முகவரி அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு- 637211. கொடிமாடச் செங்குன்றூர், நாமக்கல் மாவட்டம். போன்: +91-4288-255 925, 93642 29181 இறைவன் இறைவன்: அர்த்தநாரீஸ்வரர் இறைவி: பாகம்பிரியாள் அறிமுகம் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு […]

Share....

வெஞ்சமாக்கூடல் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், கரூர்

முகவரி அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர்- 639 109. கரூர் மாவட்டம். போன்: +91-4324- 262 010, 238 442, 99435 27792 இறைவன் இறைவன்: கல்யாண விகிர்தீஸ்வரர், கல்யாண விகிர்தேஸ்வரர் இறைவி: பண்ணேர் மொழியம்மை, மதுரபாஷினி அறிமுகம் வெஞ்சமாங்கூடலூர் விகிர்தீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரரால் பாடல் பெற்ற இத்தலம் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுந்தரரின் பாட்டில் மகிழ்ந்த இறைவன் கிழவி வேடம் பூண்டு […]

Share....

பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில், ஈரோடு

முகவரி அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், திருநணா, பவானி,- 638301. ஈரோடு மாவட்டம். போன்: +91- 4256 – 230 192, +91- 98432 48588 இறைவன் இறைவன்: சங்கமேஸ்வரர் இறைவி: வேதாம்பிகை அறிமுகம் பவானி சங்கமேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ’திருநாணா’ என்றும் அழைக்கப்படுகின்ற இத்தலம் தமிழ்நாடு, (பவானி) என்னும் ஊரில், சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும் உள்ளது. […]

Share....

திருப்பாண்டிக் கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு

முகவரி அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், திருப்பாண்டிக் கொடுமுடி – 638 151 கொடுமுடி, ஈரோடு மாவட்டம். போன்: +91- 4204-222 375. இறைவன் இறைவன்: மகுடேஸ்வரர்,கொடுமுடிநாதர் இறைவி: வடிவுடைநாயகி அறிமுகம் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் அமைந்துள்ள மகுடேசுவரர் கோயில் (திருப்பாண்டிக் கொடுமுடி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரது பாடல் பெற்றது. சுந்தரர் நமச்சிவாயப் பதிகம் பாடிய தலமாகும். இத்தலம் ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டில் இருந்து […]

Share....

கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில்

முகவரி அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர்-639 001. கரூர் மாவட்டம். போன்: +91- 4324 – 262 010 இறைவன் இறைவன்: பசுபதீஸ்வரர் இறைவி: கிருபாநாயகி, சௌந்தரியநாயகி அறிமுகம் கல்யாணபசுபதீஸ்வரர் கோயில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம், காமதேனு வழிபட்ட தலமாகும். இச்சிவாலயத்தினை, திருஞானசம்பந்தர், சித்தர் கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு, தனி ஆலயம் உள்ளது. […]

Share....
Back to Top