Sunday Jan 05, 2025

எழும்பூர் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், சென்னை

முகவரி எழும்பூர் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், ஆராவமுதன் தோட்டத் தெரு, எழும்பூர், சென்னை – 600008 இறைவன் இறைவன்: அர்த்தநாரீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் அர்த்தநாரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் சென்னை நகரின் நன்கு அறியப்பட்ட இடமான எழும்பூரில் அமைந்துள்ள இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் அர்த்தநாரீஸ்வரர் என்றும், அன்னை திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் சென்னையின் 2வது தேவார வைப்புத் தலமாகக் கருதப்படுகிறது (மற்றொன்று திருவல்லிகேணியில் உள்ள திருவேட்டீஸ்வரர் கோயில்). இக்கோயில் புனித கூவம் நதிக்கரையில் உள்ளது. கூவம் […]

Share....

காஞ்சிபுரம் கச்சி மயானேஸ்வரர் திருக்கோயில்

முகவரி காஞ்சிபுரம் கச்சி மயானேஸ்வரர் திருக்கோயில், ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம் – 631502. இறைவன் இறைவன்: கச்சி மயானேஸ்வரர் அறிமுகம் காஞ்சியில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலின் கொடிக்கம்பத்தினை அடுத்து வலப்பால் உள்ள தனிக்கோயில். காஞ்சிபுரம் கச்சி மயானேசுவரர் கோயில் (கச்சி மயானம்) என அறியப்பட்ட இது, தேவார வைப்புத்தலமாகும். மற்றும், காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாக உள்ள இவ்விறைவரை மயான லிங்கேசர் எனும் பெயராலும் அழைக்கப்படுகிறது. மேலும், பண்டாசுரனை அழிக்க வேள்வி செய்த அத்தீக்குண்டமே தற்போது […]

Share....

அருள்மிகு செங்கல்வராய) சுவாமி திருக்கோயில், கழுநீர்க்குன்றம் (திருத்தணி)

முகவரி அருள்மிகு செங்கல்வராய சுவாமி சந்நிதி, அருள்மிகு செங்கழுநீர் விநாயகர் கோயில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி – 631 209. காஞ்சிபுரம் மாவட்டம் இறைவன் இறைவன்: செங்கல்வராயன் சுவாமி அறிமுகம் திருத்தணி மலை மீது சென்று, கோயிலை வெளிச்சுற்றில் மலையில் வலம் வரும் போது, கோயிலின் கருவறைக்கு நேர் பின்னால் உள்ள படிகளின் வழியே இறங்கியதும் இடப்பால் குளம் ஒன்று உள்ளது. அதன் வழியே சென்றால் சிவாச்சாரியார்களின் குடியிருப்புகள் உள்ளன. இப்படிகள் வழியே இறங்கியதும் […]

Share....

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம் – 631 501 இறைவன் இறைவன்: கைலாசநாதர் அறிமுகம் சென்னையில் இருந்து சுமார் 45 மைல்கள் தூரத்தில் அமைந்திருப்பதுதான் காஞ்சிபுரம், பல்லவ நாட்டின் பண்டைய தலைநகரம். இங்கே அமைந்துள்ள பல காலகட்டங்களையும் சேர்ந்த கோயில்களில் சிறப்பு வாய்ந்த ஒன்று தான் கைலாசநாதர் கோயில். இது காஞ்சிபுரம் நகர மத்தியிலிருந்து ஏறத்தாழ ஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. தென்திசைக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயில் தமிழ் கட்டிடக்கலையின் ஆரம்ப காலகட்டத்துக்குரிய […]

Share....

அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்

முகவரி அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர் – அஞ்சல்,வந்தவாசி (வழி), திருவண்ணாமலை மாவட்டம் – 604 408. இறைவன் இறைவன்: பராசரேஸ்வரர், இறைவி: சாந்தநாயாகி அறிமுகம் வந்தவாசியிலிருந்து தேசூர், கீழ்ப்புத்தூர் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். வந்தவாசி – திண்டிவனம் சாலையில் 4 கி.மீ. சென்று; பொன்னூர் 4 கி.மீ என்று பெயர்ப்பலகையுள்ள இடத்தில் திரும்பி வலப்புறச்சாலையில் செல்லவேண்டும். முதலில் 2வது கி.மீ.ல் இளங்காடு என்னும் ஊர் வரும். அடுத்து உள்ளது பொன்னூர். ஊர் கோடியில் கோயில் உள்ளது. […]

Share....
Back to Top