Tuesday Jan 07, 2025

விளத்தொட்டி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி விளத்தொட்டி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், விளத்தொட்டி, திருச்சிற்றம்பலம் அஞ்சல், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 609204 இறைவன் இறைவன்: பிரம்மபுரீஸ்வரர் இறைவி: இஷுரசநாயகி அறிமுகம் பந்தநல்லூர் – மணல்மேடு பேருந்து வழித்தடத்தில் சுமார் 3 கி.மி. சென்றவுடன் மரத்துறை என்ற இடத்தில் இடதுபுறம் விளத்தொட்டி செல்லும் சாலை பிரிகிறது. சாலை பிரியுமிடத்தில் ஒரு வளைவு உள்ளது. அதன் வழியே சுமார் 2 கி.மீ. சென்று விளத்தொட்டியை அடையலாம். மணல்மேட்டில் இருந்து பந்தநல்லூர் வரும் போது வழியில் […]

Share....

திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில், திருச்சி

முகவரி திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில், திருச்சந்துறை, அந்தநல்லூர், திருச்சி மாவட்டம், தமிழ்நாடு 639101 இறைவன் இறைவன்: சந்திரசேகர ஸ்வாமி இறைவி: மானேந்திய வள்ளி/மிருகதாரம்பிகை அறிமுகம் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் திருச்செந்துறையில் அமைந்துள்ள சந்திரசேகர சுவாமி கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலஸ்தான தெய்வம் சந்திரசேகர ஸ்வாமி என்றும், தாயார் மானேந்திய வள்ளி/மிருகதாரம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. திருச்செந்துறை தற்போது ஜீயபுரம் என்று அழைக்கப்படுகிறது. புராண முக்கியத்துவம் அன்றைய காலத்தில் பலா […]

Share....

முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில், முழையூர், பம்பப்படையூர் அஞ்சல், வழி கும்பகோணம் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் – 612703 இறைவன் இறைவன்: பரசுநாதர் இறைவி: ஞானாம்பிகை அறிமுகம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் அருகே முழையூரில் பழையாறை வடதளி இருக்கும் இடத்திற்கு அருகில் அக்கோயிலுக்கு இணையாக தென்புறம் மேற்கு நோக்கியவண்ணம் உள்ள கற்றளியே பரசுநாத சுவாமி கோயில் ஆகும். இது தென்தளியாகும். இது அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும். கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் […]

Share....

நேமம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி நேமம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில், நேமம், திருக்காட்டுப்பள்ளி வழி, திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 613104. இறைவன் இறைவன்: ஐராவதேஸ்வரர் இறைவி: அலங்காரவல்லி அறிமுகம் நேமம் ஐராவதேஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் அய்யம்பேட்டை, கண்டியூரை அடுத்து திருக்காட்டுப்பள்ளி வந்து அங்கிருந்து தோகூர் சாலையில் நேமம் உள்ளது. அங்கு இக்கோயில் உள்ளது. நியமம் மக்கள் வழக்கில் ‘நேமம்’ என்று வழங்குகிறது. இவ்வாலயம் கிழக்கு தோக்கிய ஒரு மூன்று […]

Share....

நாலூர் பலாசவனநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி நாலூர் பலாசவனநாதர் திருக்கோயில், நாலூர், திருச்சேறை அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612605 இறைவன் இறைவன்: பலாசவனநாதர் இறைவி: பெரியநாயகி அறிமுகம் கும்பகோணம் – நாச்சியார்கோவில் – திருச்சேறை – குடவாசல் சாலை வழித்தடத்தில் திருச்சேறைக்கு அடுத்து வரும் ஊர் நாலூர். பிரதான சாலையிலிருந்து சற்று உள்ளடங்கி கோவில் உள்ளது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் பலாசவனேஸ்வரர் சன்னதியும், அம்மன், விநாயகர், சுப்பிரமணியர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற […]

Share....

தென்கோடி ருத்ரகோடீஸ்வரர் (தென்கோடிநாதர்) திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி தென்கோடி ருத்ரகோடீஸ்வரர் (தென்கோடிநாதர்) திருக்கோயில், பஞ்சநதிக்குளம் கிழக்கு, மருதூர் வழி, வேதாரண்யம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614714. இறைவன் இறைவன்: ருத்ரகோடீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் தென்கோடி ருத்ரகோடீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். திருத்துறைப்பூண்டியிலிருந்து மருதூர் இரட்டைக்கடியடி வழியாக பஞ்சநதிக்குளம் கிழக்கு பகுதிக்கு அருகே கோயில் உள்ளது. ‘செம்மண் நதி’ முதலிய ஐந்து நதிகள் பாய்கின்ற பகுதியாதலின் இப்பகுதி ‘பஞ்சநதிக்குளம்’ என்று பெயர் பெற்றது. கோயில் முழுவதும் […]

Share....

கீழப்பழையாறை சோமநாதசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி கீழப்பழையாறை சோமநாதசுவாமி திருக்கோயில், கீழப்பழையாறை, தேனாம்படுகை அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612703. இறைவன் இறைவன்: சோமநாதசுவாமி இறைவி: சோமகலாம்பிகை அறிமுகம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள பட்டீஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து ஆவூர் செல்லும் வழியில் திருமலைராயன் ஆற்றுப் பாலம் கடந்து பின் முடிகொண்டான் ஆற்றுப் பாலத்திற்கு சற்று முன்னாலுள்ள தேனாம்படுகை என்ற இடத்தில் இடதுபறம் திரும்பி சுமார் 2 கி.மி. சென்றால் பழையாறை சோமேஸ்வரர் கோவிலை அடையலாம். பழையாறை, வடதளி […]

Share....

திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சிற்றம்பலம், பட்டுக்கோட்டை வழி, தஞ்சாவூர் மாவட்டம் – 614628. இறைவன் இறைவன்: புராதனவனேஸ்வரர் இறைவி: பெரியநாயகி அறிமுகம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் அமைந்திருக்கிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அந்த வகையில் இந்த திருச்சிற்றம்பலத்து மண்ணை உடலில் பூசிக்கொண்டால் முக்தி கிடைக்கும் என்கிறார்கள். அப்படிப்பட்ட திருச்சிற்றம்பலத்தில் புராதனவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் லிங்கத் திருமேனியாக காட்சி தரும் சிவபெருமான், பெரிய […]

Share....

திருபுவனம் கம்பஹரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி திருபுவனம் கம்பஹரேஸ்வரர் திருக்கோயில், திருபுவனம், கும்பகோணம் வழி, தஞ்சாவூர் மாவட்டம் – 612103. இறைவன் இறைவன்: கம்பஹரேஸ்வரர் இறைவி: தர்மசம்வர்த்தினி அறிமுகம் போர் வெற்றிகளைக் கொண்டாட மூன்றாம் குலோத்துங்கன் எழுப்பிய பெரிய கோவில், தீவினை நீக்கும் ஆதிசரபேஸ்வரர் சன்னிதி கொண்ட ஆலயம், சிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில். திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் கும்பகோணம் அருகில் திருபுவனம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். […]

Share....

கோயிற்குளம் எழுமேஸ்வரமுடையார் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி கோயிற்குளம் எழுமேஸ்வரமுடையார் திருக்கோயில், கோயிற்குளம் – பண்ணாள் அஞ்சல், திருத்துறைப்பூண்டி வழி, வேதாரண்யம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614707. இறைவன் இறைவன்: எழுமேஸ்வரமுடையார் இறைவி: பாலினும் நன்மொழியாள் அறிமுகம் கோயிற்குளம் எழுமேசுவரமுடையார் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். வேதாரண்யம் வட்டம் திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் சாலையில் ஆயக்காரன்புலத்தை அடுத்து பஞ்சநதிக்குளம் 4ஆவது சேத்தி என விசாரித்து கோயிலை அடையலாம். தளிக்குளம், மக்கள் வழக்கில் ‘கோயிற்குளம்’ என்று வழங்குகிறது. இங்குள்ள இறைவன் எழுமேஸ்வரமுடையார் […]

Share....
Back to Top