Sunday Jul 07, 2024

கொத்தங்குடி கோடீஸ்வரசுவாமி திருக்கோயில், நாகப்பட்டிணம்

முகவரி கொத்தங்குடி கோடீஸ்வரசுவாமி திருக்கோயில், கொத்தங்குடி, கோமல் அஞ்சல், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டிணம் மாவட்டம் – 609805 இறைவன் இறைவன்: கோடீஸ்வரர் இறைவி: பிருகன்நாயகி அறிமுகம் (1) மயிலாடுதுறையிலிருந்து கோமல் சென்று, அங்கிருந்து தெற்கே சுமார் 3 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து கம்பூர் பேருந்து இக்கோவில் வழியாகச் செல்லும். (2) கும்பகோணம் – காரைக்கால் சாலையில் மாந்தை பிள்ளையார் கோவில் நிறுத்தம் என்ற இடத்தை அடைந்து அங்கிருந்து வடக்கே கோமல் செல்லும் சாலையில் சென்றும் […]

Share....

குண்டையூர் சொக்கநாதசுவாமி திருக்கோயில், நாகப்பட்டிணம்

முகவரி குண்டையூர் சொக்கநாதசுவாமி திருக்கோயில், குண்டையூர், திருக்குவளை அஞ்சல், நாகப்பட்டிணம் மாவட்டம் – 610204. இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர் / சொக்கநாதசுவாமி இறைவி: மீனாட்சி அறிமுகம் பாடல் பெற்ற சிவஸ்தலம் திருக்குவளையில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் குண்டையூர் உள்ளது. இறைவன் – சுந்தரேஸ்வரர் என்றும் இறைவி – மீனாட்சி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. கிழக்கிலும், தெற்கிலும் வாயில்கள் உள்ளன. கிழக்கு வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. […]

Share....

கீழத்தஞ்சாவூர் ஸ்ரீமூலநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி கீழத்தஞ்சாவூர் ஸ்ரீமூலநாதர் திருக்கோயில், கீழத்தஞ்சாவூர், கங்களாஞ்சேரி (வழி), நாகப்பட்டினம் மாவட்டம் – 610101. இறைவன் இறைவன்: ஸ்ரீமூலநாதர் இறைவி: அகிலாண்டேசுவரி அறிமுகம் திருவாரூர் – திருமருகல் – (வழி) கங்களாஞ்சேரி – திருப்பயத்தங்குடி வழியாக புத்தகரம் பாலம் அடைந்து கீழத் தஞ்சாவூரை அடையலாம். திருவாரூர் – திருமருகல் நகரப் பேருந்தில் வந்து கீழத்தஞ்சை பாலம் நிறுத்தத்திலிருந்து நடந்து சென்று ஊரையடையலாம். இக்கோயிலில் உள்ள இறைவன் ஸ்ரீமூலநாதர் ஆவார். இறைவி அகிலாண்டேசுவரி ஆவார். இத்தலம் செருத்துணை நாயனார் […]

Share....

ஆனதாண்டவபுரம் ஆனந்த தாண்டவரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி ஆனதாண்டவபுரம் ஆனந்த தாண்டவரேஸ்வரர் திருக்கோயில், ஆனதாண்டவபுரம், மயிலாடுதுறை (வழி), நாகப்பட்டினம் மாவட்டம் – 612703 இறைவன் இறைவன்: ஆனந்த தாண்டவரேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர் இறைவி: பிருகந்நாயகி அறிமுகம் மயிலாடுதுறை – சீர்காழி சாலையில் 1 கி.மீ. வந்து, அங்கிருந்து ஆனதாண்டவபுரம் செல்ல பிரிந்து செல்லும் சாலையில் 5 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. நீடூர் பாடல் பெற்ற தலத்திலிருந்தும் ஆனதாண்டவபுரம் செல்ல சாலை வசதி உள்ளது. நல்ல நிலையில் […]

Share....

ஆழியூர் கங்காளநாதர் திருக்கோயில், நாகப்பட்டிணம்

முகவரி ஆழியூர் கங்காளநாதர் திருக்கோயில், ஆழியூர் அஞ்சல், வழி கீவளூர், நாகப்பட்டிணம் மாவட்டம் – 611117. இறைவன் இறைவன்: கங்காளநாதர் இறைவி: கற்பகவள்ளி அறிமுகம் திருவாரூர் – நாகப்பட்டிணம் பேருந்து சாலையில் கீவளூருக்கும், சிக்கலுக்கும் இடையே ஆழியூர் உள்ளது. பிரதான சாலையில் ஆழியூரை அடைந்து ஊருக்குள் சற்று உள்ளடங்கி உள்ள கோவிலுக்கு வழி விசாரித்துக் கொண்டு செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் திருவாரூரிலிருந்து கீவளூர் (கீழ் வேளூர்) வழியாக நாகப்பட்டடினம் செல்லும் சாலையில் – ‘கீழ்வேளூருக்கும்’ ‘சிக்கலுக்கும்’ இடையில் […]

Share....

புரிசை அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி புரிசை அகத்தீஸ்வரர் திருக்கோயில், புரிசை, அனக்காவூர் (வழி), செய்யாறு வட்டம் – 604401. திருவண்ணாமலை மாவட்டம் – 604401. இறைவன் இறைவன்: அகத்தீசுவரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம் ‘புரிசை’ என்னும் பெயரில் இரண்டு ஊர்கள் உள்ளன. 1. வந்தவாசிக்கும் செய்யாற்றுக்கும் இடையில் உளளது. 2. தக்கோலம் அருகில் உள்ளது. சுந்தரர், தம் தேவாரத்துள் கூறும் பொன்னூர் நாட்டுப் பொன்னூர், இவ்வூருக்கு அருகில் இருப்பதாலும், புரிசை நாட்டுப் புரிசை என்று, பொன்னூரை அடுத்துப் புரிசையைச் சுந்தரர் குறிப்பிடுவதாலும், […]

Share....

செங்கம் ரிஷபேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி செங்கம் ரிஷபேஸ்வரர் திருக்கோயில், செங்கம், திருவண்ணாமலை மாவட்டம் – 606701. இறைவன் இறைவன்: ரிஷபேஸ்வரர் இறைவி: அனுபாம்பிகை அறிமுகம் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள செங்கம் (கண்ணை என்னும் ஊர் தற்போது செங்கம் என்று அழைக்கப்படுகிறது) என்னும் ஊரில் இக்கோயில் உள்ளது. இவ்வூர், கல்வெட்டில் தென்கண்ணை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து மேற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் சேயாற்றின் கரையில் செங்கம் ஊர் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் ரிஷபேஸ்வரர் ஆவார். இறைவி அனுபாம்பிகை ஆவார். […]

Share....

கஞ்சனூர் (வடகஞ்சனூர்) இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி கஞ்சனூர் (வடகஞ்சனூர்) இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர் (வடகஞ்சனூர்), விழுப்புரம் மாவட்டம் – 605203. இறைவன் இறைவன்: இராமலிங்கேஸ்வரர் இறைவி: செளந்தரநாயகி அறிமுகம் தென் நாட்டில் கஞ்சனூர் என்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. எனவே இத்தலத்தை ‘வடகஞ்சனூர்’ குறிப்பிட்டனர். ஆனால் இன்று இத்தலம் கஞ்சனூர் என்றே வழங்குகிறது. தமிழ் நாடு சென்னையிலிருந்து விழுப்புரம் சென்று – ரயில்வே Gateஐ யொட்டி செல்லும் – விழுப்புரம் – செஞ்சி – திருவண்ணாமலை சாலையில் சென்று – கஞ்சனூர் […]

Share....

இறையூர் – எறையூர் தாகம்தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி இறையூர் – எறையூர் தாகம்தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், இறையூர் – எறையூர், (பெண்ணாடம் இரயில் நிலையம்), திட்டக்குடி வட்டம், விழுப்புரம் மாவட்டம் – 606111. இறைவன் இறைவன்: தாகம் தீர்த்த புரீஸ்வரர் இறைவி: அன்னப்பூரணி அறிமுகம் தமிழ் நாடு விருத்தாசலம் – பெண்ணாகடம் – திட்டக்குடி பேருந்துச் சாலையில், பெண்ணாகடத்தை அடுத்துள்ளது. (பெண்ணாகடம் – திருநெல்வாயில் அரத்துறை இவற்றிற்கு இடையில் உள்ளது.) அருணா சர்க்கரை ஆலை மேனிலைப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இக்கோவிலுக்கு செல்லலாம். மாறன்பாடி மக்கள் […]

Share....

தெள்ளாறு திருமூலட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி தெள்ளாறு திருமூலட்டானேஸ்வரர் திருக்கோயில், தெள்ளார், வந்தவாசி தாலுக்கா, திருவண்ணாமலை மாவட்டம்- 604406 இறைவன் இறைவன்: திருமூலட்டானேஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி தாலுக்காவில் உள்ள தெள்ளார் நகரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருமூலட்டானேஸ்வரர் கோயில் உள்ளது. மூலஸ்தானம் திருமூலட்டானேஸ்வரர் என்றும் அன்னை அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலைப் பற்றி தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இக்கோயில் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள தொண்டை நாட்டு வைப்பு ஸ்தலமாகும். புராண முக்கியத்துவம் இரண்டாவது […]

Share....
Back to Top