முகவரி அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர் – அஞ்சல்,வந்தவாசி (வழி), திருவண்ணாமலை மாவட்டம் – 604 408. இறைவன் இறைவன்: பராசரேஸ்வரர், இறைவி: சாந்தநாயாகி அறிமுகம் வந்தவாசியிலிருந்து தேசூர், கீழ்ப்புத்தூர் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். வந்தவாசி – திண்டிவனம் சாலையில் 4 கி.மீ. சென்று; பொன்னூர் 4 கி.மீ என்று பெயர்ப்பலகையுள்ள இடத்தில் திரும்பி வலப்புறச்சாலையில் செல்லவேண்டும். முதலில் 2வது கி.மீ.ல் இளங்காடு என்னும் ஊர் வரும். அடுத்து உள்ளது பொன்னூர். ஊர் கோடியில் கோயில் உள்ளது. […]
Category: தேவார வைப்புத் தலங்கள்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில், திருச்செந்தூர்
முகவரி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டம் – 628205 இறைவன் இறைவன்: சுப்பிரமணியசுவாமி அறிமுகம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது. இது தேவார வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை அண்டி அமைந்துள்ள இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. […]
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்
முகவரி கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில், பெரிய கோவிலூர் அஞ்சல், வளப்பூர் நாடு, கொல்லிமலை, நாமக்கல் மாவட்டம் – 637411 இறைவன் இறைவன்: அறப்பளீஸ்வரர் இறைவி: தாயம்மை, அறம்வளர்த்தநாயகி அறிமுகம் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். நாமக்கல்லிலிருந்து சுமார் 52 கி.மீ. தொலைவில் கொல்லிமலை உள்ளது. கொல்லிமலையின் ஒரு பகுதியான அறப்பள்ளிக்குச் செல்ல மலைப்பாதை வசதி உள்ளது. சங்க காலத்தில் கொல்லிமலையானது சதுரகிரி என்றும், தர்மதேவதை […]