Saturday Nov 23, 2024

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு- 600 077. காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44-2627 2430, 2627 2487. இறைவன் இறைவன்: வேதபுரீஸ்வரர் இறைவி: பாலாம்பிகை அறிமுகம் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்டதால் வேற்காடு எனப்பெயர் பெற்றது. இது திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியருக்கு , இறைவன் திருமணக் கோலம் காட்டியருளிய தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பாடல் […]

Share....

திருமாகறல் மாகறலீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல் -631 603, காஞ்சிபுரம் மாவட்டம். போன் +91- 94435 96619. இறைவன் இறைவன்: மாகறலீஸ்வரர், இறைவி: திரிபுவனநாயகி அறிமுகம் மாகறல் – திருமாகறலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தில் செய்யாற்றின் கரையில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வினை தீர்க்கும் பதிகம் பாடிய தலமாகும். இராசேந்திர சோழனுக்கு பொன் உடும்பாகத் தோன்றி அவன் துரத்த புற்றில் ஓடி […]

Share....

காஞ்சிபுரம் சத்தியநார் திருக்கோயில்

முகவரி அருள்மிகு சத்யநாதசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம். போன் +91- 44 – 2723 2327, 2722 1664. இறைவன் இறைவன்: சத்தியநாதேஸ்வரர், இறைவி: பிரம்மராம்பிகை அறிமுகம் தேவர்களின் தலைவனான இந்திரன் தனது தவத்தினால் விரும்பிய வடிவம் எடுக்கும் திறன் பெற்றிருந்தான். ஒருசமயம் கவுதம மகரிஷியின் மனைவியான அகல்யா மீது அவனுக்கு ஆசை ஏற்பட்டது. எனவே, அகல்யாவை கவுதமரிடம் இருந்து பிரித்து அவளிடம் செல்ல வஞ்சக எண்ணம் கொண்டான். இதற்காக ஒருநாள் […]

Share....

அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி, பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம்- 631 502. காஞ்சிபுரம் மாவட்டம். போன் +91- 98944 43108 இறைவன் இறைவன்: ஓணகாந்தேஸ்வரர் இறைவி: காமாட்சி அம்மன் அறிமுகம் ஓணகாந்தன்தளி – ஓணேஸ்வரர் காந்தேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயம்.பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்திருக்கோயில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை நிலையத்திற்கு […]

Share....

அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், பிள்ளையார்பாளையம்-631 501 காஞ்சிபுரம். காஞ்சிபுரம் மாவட்டம். போன் +91- 98653 – 55572, +91- 99945 – 85006. இறைவன் இறைவன்: திருமேற்றளீஸ்வரர் , மற்றோர் மூலவர்: ஓதவுருகீஸ்வரர் இறைவி: திருமேற்றளி நாயகி அறிமுகம் சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோயிலில் இரண்டு தனித்தனி மூலஸ்தானத்தில் சிவன் அருளுகிறார்.இத்தலத்தின் தலவிநாயகர் சி த்திவிநாயகர். கோயிலின் ராஜகோபுரம் 3 நிலை உடையது. காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்களுக்கு காமாட்சியே […]

Share....

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், சன்னதி தெரு, பெரியா, ரயில் நிலையம் அருகே, காஞ்சிபுரம், தமிழ்நாடு 631502 இறைவன் இறைவன்: ஏகாம்பரேஸ்வரர் இறைவி: ஏலவார்குழலி அம்மையார் அறிமுகம் திருக்கச்சியேகம்பம் – எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் தலவிருட்சம் மாமரம் ஆகும். திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கழற்சிங்க நாயனார் […]

Share....
Back to Top