முகவரி அருள்மிகு ஹிங்குலாஜ் மாதா சக்திபீடத் திருக்கோயில், லாஸ்பெலா மாவட்டம், பலூசிஸ்தான் பாகிஸ்தான் இறைவன் சக்தி: கோடரீ பைரவர்: பீமலோசனர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: பிரம்மராந்திரம் (தலையின் ஒரு பகுதி) அறிமுகம் சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கும் புகழ்பெற்ற ஹிங்குலாஜ் (ஹிங்ராஜ்) மாதாவின் ஆலயம், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கராச்சி நகரிலிருந்து கிட்டத்தட்ட 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு ஹிங்குலாஜ் மாதா கோவிலை முஸ்லீம்கள் நானி கி மந்திர் அல்லது பீபி நானி […]
Category: சக்தி பீடம்
அருள்மிகு நார்தியாங் துர்கா சக்திப்பீடத் திருக்கோயில், மேகாலயா
முகவரி அருள்மிகு நார்தியாங் துர்கா சக்திபீடத் திருக்கோயில், நார்தியாங் கிராமம், மேற்கு ஜெயந்தியா மலை மாவட்டம் மேகாலயா – 793150 இறைவன் சக்தி: ஜெயந்தி பைரவர்: காமதிஷ்வரார், உடல் பகுதி அல்லது ஆபரணம்: இடது தொடை அறிமுகம் நார்தியாங் துர்கா கோயில் வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமான மேகாலயாவின் மேற்கு ஜெயந்தியா மலை மாவட்டத்தில் அமைந்துள்ள 600 ஆண்டுகள் பழமையான துர்கா கோயில் ஆகும். மேகாலயாவின் ஜெயந்தியா மலைகளில் உள்ள பழங்குடி இந்துக்கள் இந்த கோயிலில் […]
அருள்மிகு ஜெஷோரேஸ்வரி காளி திருக்கோயில், வங்காளதேசம்
முகவரி அருள்மிகு ஜெஷோரேஸ்வரி காளி திருக்கோயில், ஈஸ்வரிபூர் கிராமம், வங்களாதேசம் இறைவன் சக்தி: ஜெஷோரேஸ்வரி பைரவர்: சண்ட, உடல் பகுதி அல்லது ஆபரணம்: கைகள் மற்றும் கால்கலில் உள்ள உள்ளங்கை அறிமுகம் ஜெஷோரேஸ்வரி காளி கோயில் சட்கிராவின் ஷியாம்நகரூபசிலாவில் உள்ள ஈஸ்வரிபூரில் அமைந்துள்ள சக்தி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இந்த கோயில் இந்திய துணைக் கண்டத்தில் உள்ள சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்து புராணங்களின் 51 சக்தி பீடங்களில் ஒன்றான இந்த கோயில் பக்தர்களுக்கான புனிதமான […]
அருள்மிகு ஜுவாலமுகி சக்திப்பீடத் திருக்கோயில், இமாச்சலப்பிரதேசம்
முகவரி அருள்மிகு ஜுவாலாமுகி திருக்கோவில் காங்ரா, ஜுவாலாமுகி இமாச்சலப் பிரதேசம் 176031. தொலைபேசி எண் +91 01970-222223, 01970-222137. இறைவன் சக்தி: ஜுவாலாமுகி பைரவர்: உன்மாதபைரவர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: நாக்கு அறிமுகம் ஜுவாலாமுகி அம்மன் கோயில் இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. 51 சக்தி பீடங்களில் ஜுவாலாமுகியும் ஒன்றாகவும் மற்றும் நவ சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்தத் திருத்தலத்தில் சக்திதேவி தீச்சுடராக காட்சி தருகின்றாள். காலம் காலமாக இந்த இடங்களில் இருக்கும் […]
அருள்மிகு காளிகாட் காளி திருக்கோயில், மேற்கு வங்காளம்
முகவரி அருள்மிகு காளிகாட் காளி திருக்கோயில், காளிகாட், கொல்கத்தா, மேற்கு வங்காளம் – 700 026. இறைவன் சக்தி: காளி, பைரவர்: நகுலேஷ்வரர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: வலது கால் விரல் அறிமுகம் காளிகாட் காளி கோயில் இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவின் காளிகாட் என்னும் பகுதியில் அமைந்துள்ள கோயில். இத்தலம் ஒரு சக்தி பீடமாக கருதப்படுகிறது. இக்கோவில் ஆதி கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஆதி கங்கை ஹுக்ளி நதியின் பழைய தடம். […]
அருள்மிகு அமர்கண்டாக் கால்மாதவா தேவி சக்தி பீடக் கோவில், மத்தியப்பிரதேசம்
முகவரி அருள்மிகு அமர்கண்டாக் கால்மாதவா தேவி சக்தி பீடக் கோவில் அமர்கண்டாக் சாலை, அமர்கண்டாக், மத்தியப்பிரதேசம் – 484 886. இறைவன் சக்தி: காளி பைரவர்: அஸிதாங்கர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: இடது நிதம்பம் அல்லது இடது பிருஷ்டம் அறிமுகம் கால்மாதவா கோயில் 6000 க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையான கோயிலாகும். சூர்யவன்ஷி சாம்ராட் என்பவரால் நிறுவியதாக நம்பப்படுகிறது. இக்கோவில் வெள்ளை பாறையால் கட்டப்பட்டு கோயிலுடன் குளங்கள் மற்றும் குண்டுகள் உள்ளன. இக்கோவில் சக்திப்பீடக்கோவிலாக கூறப்படுகிறது. […]
அருள்மிகு காமாக்யா சக்தி பீடக் கோவில், அசாம்
முகவரி அருள்மிகு காமாக்யா தேவி சக்தி பீடக் கோவில் காமாக்யா, குவாகத்தி, அசாம் – 781010 இறைவன் சக்தி: காமாக்யா பைரவர்: உமானந்த், உடல் பகுதி அல்லது ஆபரணம்: யோனி அறிமுகம் காமாக்கியா கோவில் காமாக்கியா என்ற இந்துக் கடவுளின் கோவில் ஆகும். இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். இந்தியாவில் அசாம் மாநிலத்தில் குவகாத்தி நகரின் மேற்குப் பகுதியில் நீலாச்சல் குன்றில் அமைந்துள்ளது. இங்குள்ள பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் […]
அருள்மிகு கங்களேஸ்வரி சக்தி பீடக் கோவில், மேற்கு வங்காளம்
முகவரி அருள்மிகு கங்களேஸ்வரி தேவி திருக்கோயில், போல்பூர் லாப் புர் சாலை, கங்களிதல, பிர்பம் மாவட்டம் மேற்கு வங்காளம் – 731 204. இறைவன் சக்தி: தேவகர்பா பைரவர்: ருரு, உடல் பகுதி அல்லது ஆபரணம்: கங்கலம் எனும் இடுப்பு எலும்பு அறிமுகம் மேற்கு வங்கத்தின் பிர்பம் மாவட்டம் போல்பூரிலிருந்து வடகிழக்கே 10 கி.மீ தொலைவில் உள்ள கோப்பை ஆற்றங்கரையில் உள்ள கங்களிதல கங்களேஸ்வரி தேவி கோவிலை சக்தி பீடமாகக் கூறுகின்றனர். இங்கு அம்பிகை காளி அல்லது […]
அருள்மிகு நாகர்கோட் வஜ்ரேஸ்வரி க்திப்பீடத் திருக்கோயில், இமாசலப்பிரதேசம்
முகவரி அருள்மிகு நாகர்கோட் வஜ்ரேஸ்வரி திருக்கோயில் மந்திர் சாலை, காங்ரா, இமாசலப் பிரதேசம் 176001. இறைவன் சக்தி: வஜ்ரேஸ்வரி பைரவர்: அபிரு, உடல் பகுதி அல்லது ஆபரணம்: இடதுமார்பகம் அறிமுகம் நாகர்கோட் வஜ்ரேஸ்வரி கோயில் இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. 51 சக்தி பீடங்களில் வஜ்ரேஸ்வரியும் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கே குடி கொண்டிருக்கும் தேவியின் பெயர் வஜ்ரேஸ்வரி தேவி. ஜம்மு வைஷ்ணவதேவி கோவில் போலவே இங்கேயும் தேவியை பிண்டி ரூபத்தில் வழிபடுகிறார்கள். காங்க்டா தேவி என்று […]
அருள்மிகு கிரீடேஸ்வரி சக்தி பீடக் கோவில், மேற்கு வங்காளம்
முகவரி அருள்மிகு கிரீடேஸ்வரி தேவி திருக்கோவில் கிரீடேஸ்வரி சாலை, முர்ஸிதாபாத் மாவட்டம், மேற்கு வங்காளம் – 742 104. இறைவன் சக்தி: விமலா பைரவர்: சன்வர்த்தர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: கிரீடம் அறிமுகம் கிரிடேஸ்வரி கோயில் முர்ஸிதாபாத் மாவட்டத்தின் பழமையான, புனிதமான மற்றும் புகழ்பெற்ற இடமாகும், மேலும் இந்த இடம் முக்தேஸ்வரி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. சதி தேவியின் “கிரீடம்” இங்கே விழுந்ததால் தேவி விமலாவாகவும் அல்லது […]