Friday Dec 27, 2024

அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் – புனர்பூசம் நட்சத்திரம்

முகவரி அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில், வாணியம்பாடி, (பழைய வாணியம்பாடி) வேலூர் மாவட்டம் Phone: +91 04174 226652, 99941 07395, 93600 55022 இறைவன் இறைவன் – அதிதீஸ்வரர் இறைவி – பெரியநாயகி, பிரகன் நாயகி அறிமுகம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியநாயகி, சமேத அதிதீஸ்வரர் திருக்கோயில். மேற்கு நோக்கிய தலம் இது. கோயிலை வழிபட்டால் ஆயிரம் கிழக்கு […]

Share....

அருள்மிகு அபயவரதீஸ்வரர் திருக்கோயில் – திருவாதிரை நட்சத்திரம்

முகவரி அருள்மிகு அபயவரதீஸ்வரர் திருக்கோயில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். Phone:+91 99440 82313, 94435 86451 இறைவன் இறைவன் – அபய வரதீஸ்வரர் இறைவி – சுந்தர நாயகி அறிமுகம் சிவனது நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ராகு-கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய தலம் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் திருக்கோயிலாகும். தன்னை நம்பியவருக்கு அபயம் தரும் அபய வரதீஸ்வரராக இத்தல இறைவன் விளங்குகிறார். மற்றவர்களிடம் எளிதில் பழகி […]

Share....

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் – மிருகசீரிடம் நட்சத்திரம்

முகவரி அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், எண்கண்-612 603, திருவாரூர் மாவட்டம். Phone: +91 4366-269 965, 94433 51528. இறைவன் இறைவன் – ஆதிநாராயணப்பெருமாள் இறைவி – ஸ்ரீதேவி, பூதேவி அறிமுகம் பொதுவாக பெருமாள் கோயில்களில், பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் அருள்பாலிப்பார். அவரது எதிரிலோ, அருகிலோ கருடாழ்வார் இருப்பார். திருவிழாக்காலங்களில் பெருமாள் கருடன் மீது எழுந்தருளி கருட சேவை சாதிப்பபார். ஆனால் இத்தலத்தில் பெருமாள் அரசனுக்கு உடனடியாக அருள்பாலிப்பதற்காக கருடவாகனத்தில் வந்ததால், மூலஸ்தானத்திலும் கருட […]

Share....

அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் – கார்த்திகை நட்சத்திரம்

முகவரி அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கஞ்சாநகரம், தரங்கம்பாடி தாலுக்கா, கீழையூர் வழி, நாகப்பட்டினம் மாவட்டம். Phone: +91 4364- 282 853, 94874 43351 இறைவன் இறைவன்: காத்ர சுந்தரேஸ்வரர் இறைவி: துங்கபாலஸ்தானம்பிகை அறிமுகம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, பிறந்த நட்சத்திரத்தன்றோ அவசியம் வழிபாடு செய்ய வேண்டிய தலம் நாகப்ப்ட்டினம் மாவட்டம் கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில். கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவித ஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்பது பொருள். […]

Share....

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் – பரணி நட்சத்திரம்

முகவரி அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், நல்லாடை, தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம். Phone: +91 4364-285 341,97159 60413,94866 31196 இறைவன் இறைவன்: அக்னீஸ்வரர் இறைவி: சுந்தரநாயகி அறிமுகம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், நல்லாடை எனும் ஊரில் உள்ளது. இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். இந்த கோயில் பரணி நட்சத்திரக்கார்களுக்கு உரியது. பரணி நட்சத்திரக்காரர்கள் நன்றி உணர்வு கொண்டவர்களாகவும், எதிரிகளைச் சுலபத்தில் வெற்றி கொள்ளும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பர். தானதர்மங்களைச் செய்யும் இயல்பால் […]

Share....

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் – அஸ்வினி நட்சத்திரம்

முகவரி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி-614 713, திருவாரூர் மாவட்டம். Phone: +91-4369-222 392, 94438 85316 இறைவன் இறைவன்: பிறவி மருந்தீஸ்வரர் இறைவி: பிரகன்நாயகி (பெரியநாயகி) அறிமுகம் இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவச்சக்திகள் அதிகம் உண்டு. அஸ்வினி நட்சத்திர […]

Share....

அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் – ரோகிணி நட்சத்திரம்

முகவரி அருள்மிகு பாண்டவதூதர் திருக்கோயில் – திருப்பாடகம் (காஞ்சிபுரம்) பெரியகாஞ்சிபுரம் – 631 502., ஸ்ரீனிவாசன் : 044-27231899. இறைவன் இறைவன்: பாண்டவதூதர் இறைவி:சத்யபாமா, ருக்மிணி அறிமுகம் பாரத கதையை வைசம்பாயண மகரிஷி ஜனமேஜய மகாராஜனுக்கு சொன்னார் என்பது அனைவரும் அறிந்ததே. அக்கதையில் பாண்டவர்களின் வனவாசகால ம்முடிந்ததும் அவர்களுக்காக பாதி இராஜ்ஜியம் கேட்டு துரியோதனனிடம் கிருஷ்ணபகவான் தூது சென்றபோது அவரையே தீர்த்துக்கட்ட சூழ்ச்சி செய்த துரியோதனனுக்கு தனது விஸ்வரூபத்தை கிருஷ்ணர் காட்டின விபரத்தை வைசம்பாயனர் சொன்னதைக் கேட்ட […]

Share....
Back to Top