Sunday Jan 05, 2025

தண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி தண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் திருக்கோயில் தண்டந்தோட்டம், வழி முருக்கங்குடி, கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் – 612202 இறைவன் இறைவன்: நடனபுரீஸ்வரர் இறைவி: சிவகாம சுந்தரி அறிமுகம் தமிழ் நாடு கும்பகோணம் – காரைக்கால் சாலையில் திருநாகேஸ்வரம் தாண்டி, தண்டந்தோட்டம் 4 கி. மீ. என்று கைகாட்டி உள்ள இடத்தில் திரும்பி சென்றால் நடுவக்கரை – புண்டரீகபுரம் – முருக்கங்குடி – ஆகிய ஊர்களைக் கடந்து சற்றுத் தொலைவு சென்றால் “தண்டந்தோட்டம்” ஊரை அடையலாம். இங்குள்ள இறைவன் […]

Share....

தண்டாங்கோரை கைலாசநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி தண்டாங்கோரை கைலாசநாதர் திருக்கோயில், தண்டாங்கோரை, பசுபதி கோயில் வழி, தஞ்சாவூர் மாவட்டம் – 614206. இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: சர்வலோக நாயகி அறிமுகம் தஞ்சாவூர் – கும்பகோணம் பாதையில் மானாங்கோரைக்கு அடுத்துத் தண்டாங்கோரை தலம் உள்ளது. இதே சாலையில் கும்பகோணத்தில் இருந்து வரும்போது அய்யம்பேட்டையை அடுத்து ‘தண்டாங்கோரை உள்ளது. தஞ்சாவூரிலிருந்நு 13 கி.மீ. தொலைவு. தண்டங்குறை என்பது பழைய பெயராகும். தற்போது மக்கள் வழக்கில் ‘தண்டாங்கோரை’ என்று வழங்குகிறது. இத்திருக்கோயில் மிகவும் பழமையான திருக்கோயில். […]

Share....

சூலமங்கலம் ஸ்ரீ கிருத்திவாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி சூலமங்கலம் ஸ்ரீ கிருத்திவாகேஸ்வரர் திருக்கோயில், சூலமங்கலம், ஐயம்பேட்டை (வழி), பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614206. இறைவன் இறைவன்: ஸ்ரீகிருத்திவாகேஸ்வரர் இறைவி: அலங்காரவல்லி அறிமுகம் தஞ்சாவூர் – கும்பகோணம் பேருந்துப் பாதையில் ஐயம்பேட்டை மாற்றுப்பாதையில் வந்து இரயில்வே நிலையச் சாலையில் திரும்பிச் சென்றால் வெகு சமீபத்தில் உள்ளது சூலமங்கலம் (சூலமங்கை) என்னும் இவ்வூர். ஸ்ரீஅலங்காரவல்லி சமேத ஸ்ரீகிருத்திவாகேஸ்வரர் திருக்கோயிலே சூலமங்கை என்பதாகும். சூலமங்கை என்னும் இக்கோயிலின் பெயரே இவ்வூரின் பெயராக வழங்கலாயிற்று; இஃது மருவி […]

Share....

ஏரகரம் கந்தநாதசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி ஏரகரம் கந்தநாதசுவாமி திருக்கோயில், ஏரகரம் அஞ்சல் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் – 612303 இறைவன் இறைவன்: கந்தநாதசுவாமி இறைவி: சங்கர நாயகி அறிமுகம் ஏரகரம் கந்தநாதசுவாமி கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இருப்பினும் முருகன் கோயில் என்றே உள்ளூரில் அழைக்கின்றனர். ஏரகம், திருவேரகம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும். கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் பாதையில் மூப்பக்கோயிலிலிருந்து பிரியும் சாலையில், […]

Share....

கரந்தை கருணாசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி கரந்தை கருணாசுவாமி திருக்கோயில், கரந்தை, கரந்தட்டாங்குடி தஞ்சாவூர் மாவட்டம் – 613002 இறைவன் இறைவன்: வசிஷ்டேஸ்வரர், கருணாசாமி, கருவேலநாதசுவாமி இறைவி: பெரியநாயகி, திரிபுரசுந்தரி அறிமுகம் தஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இந்தக் கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 3 கிமீ தொலைவில் கருந்தட்டாங்குடியில் அமைந்துள்ளது. வைப்புத்தலமான இத்தலம் சுந்தரர் பாடியதாகும். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் உள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர், கருணாசாமி, கருவேலநாதசுவாமி […]

Share....

இரும்புதல் திரிலோகநாதசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி இரும்புதல் திரிலோகநாதசுவாமி திருக்கோயில், இரும்புதல், வழி.சாலியமங்கலம், பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் – 613504. இறைவன் இறைவன்: திரிலோகநாதர் இறைவி: திரிலோகநாயகி அறிமுகம் தமிழ் நாடு கும்பகோணம் – பாபநாசம் – திருக்கருகாவூர் – சாலியமங்கலம் பாதையில் திருக்கருகாவூரை அடுத்து 5 கி.மீ-ல் இரும்புதலை (இரும்புத்தலை) என்னும் பெயர்ப் பலகையுள்ளது. பெயர்ப் பலகையுள்ள இவ்விடத்திலிருந்து எளிதில் இத்தலத்தை அடையலாம். மக்கள் வழக்கில் இரும்புதலை என்று வழங்குகிறது. (சிலவிடங்களில் ‘இரும்புத்தலை’ என்றும் எழுதப்பட்டுள்ளது.) இத்தல இறைவன் திரிலோகநாதர் […]

Share....

திருலோக்கி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி திருலோக்கி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருலோக்கி அஞ்சல் வழி துகிலி திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் – 609804 இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம் குரு பகவானுக்கு பாப விமோசனம் அளித்ததும், திரு விசைப்பா பாடலில் இடம் பெற்றதும், தேவார வைப்புத் தலங்களில் ஒன்றானதும், மன்மதனுக்கு உயிர்பிச்சை அளிக்க வேண்டி ரதிதேவி வழிபட்டதும், ஒரே கல்லினால் ஆன அபூர்வ ரிஷபாரூடர் சிற்பத்தைக் கொண்டதுமான சிறப்புமிக்க தலமாக விளங்குகிறது, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருலோக்கி அகிலாண்டேஸ்வரி […]

Share....

மணக்கால் அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி மணக்கால் அகத்தீஸ்வரர் திருக்கோயில், மணக்கால் மணக்கால் அய்யம்பேட்டை அஞ்சல் திருவாரூர் மாவட்டம் – 610104 இறைவன் இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: செளந்தரநாயகி அறிமுகம் திருவாரூர் – கும்பகோணம் பாதையில் 8 கி. மீ. தொலைவில், சாலையில் மணக்கால் பெயர்ப்பலகையுள்ளது. அதன் வழியில் சென்றால் முதலிலேயே கோயில் உள்ளது. மேற்குப்பக்கம் வாயிலில், ராஜகோபுரம் இல்லாததால் நுழைவு வாயிலில் பஞ்ச மூர்த்திகளோடு கூடி வாயில் அமைக்கப்பட்டுள்ளது. வலதுபக்கம் ஒரு கலசம் கூடிய தனி சன்னிதியில் ஓம்கார கணபதியும், இடபக்கம் […]

Share....

புதுக்குடி சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி புதுக்குடி சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், புதுக்குடி – அஞ்சல், எரவாஞ்சேரி (வழி), குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612602. இறைவன் இறைவன்: சுவேதாரண்யேஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம் புதுக்குடி சுவேதாரண்யேசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். கும்பகோணம்-எரவாஞ்சேரி சாலையில், எரவாஞ்சேரிக்கு முன்பாக புதுக்குடி உள்ளது. புதுக்குடி என்னும் பெயரில் கும்பகோணம்-திருவாரூர் சாலையில் மற்றொரு ஊர் உள்ளதால் இவ்வூரை பதினெட்டு புதுக்குடி என்றழைக்கின்றனர். இங்குள்ள இறைவன் சுவேதாரண்யேஸ்வரர் ஆவார். இறைவி ஆனந்தவல்லி ஆவார். இடது […]

Share....

வடகண்டம் தர்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி வடகண்டம் தர்மபுரீஸ்வரர் திருக்கோயில், வடகண்டம், திருக்கண்ணமங்கை அஞ்சல், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610104 இறைவன் இறைவன்: தர்மபுரீஸ்வரர் இறைவி: சுவர்ணாம்பாள் அறிமுகம் வட கண்டம் தர்மபுரீஸ்வரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். திருவாரூர்-கும்பகோணம் சாலையில் திருவாரூரிலிருந்து 7 கிமீ வட கண்டம் உள்ளது. கோயில் உள்ள பகுதி தளிச்சாத்தங்குடி என்றழைக்கப்படுகிறது. தளிச்சாத்தங்குடி தற்போது மக்கள் வழக்கில் வட கண்டம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள இறைவன் தர்மபுரீஸ்வரர் ஆவார். இறைவி சுவர்ணாம்பாள் […]

Share....
Back to Top