Friday Jan 03, 2025

அருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் – விசாக நட்சத்திரம்

முகவரி அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவில், பண்பொழி-627807 செங்கோட்டை தாலுகா, நெல்லை மாவட்டம். Phone: +91 04633-237131, 237343, 94435 08082, 94430 87005 இறைவன் இறைவன்: முத்துக்குமாரசுவாமி அறிமுகம் திருமலை முருகன் கோயில் நெல்லை மாவட்டம் தென்காசி நகரிலிருந்து நேர்வடக்காக சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பண்பொழி கிராமத்தில் உள்ளது. இங்குள்ள மூலவர் பெயர் முத்துக்குமாரசுவாமி ஆகும். திருமலை 500 அடி உயரமுடையது மலைமீது ஏறிச்செல்ல 626 படிக்கட்டுகள் உள்ளன. மலைமீது திருமலைக்காளி அருள்பாலிக்கிறாள். […]

Share....

அருள்மிகு பரஞ்சோதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாக்கூர்

முகவரி அருள்மிகு பரஞ்சோதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாக்கூர் – அஞ்சல் – 630610, திருப்பாச்சேத்தி (வழி) மானாமதுரை வட்டம், சிவகங்கை மாவட்டம். இறைவன் இறைவன் : பரஞ்சோதீஸ்வரர் இறைவி: ஞானாம்பிகை அறிமுகம் மதுரை – இராமநாதபுரம் / மானாமதுரை பேருந்து நெடுஞ்சாலையில், திருபுவனம் தாண்டி – திருப்பாச் சேத்தி (25 கி.மீ.) என்ற ஊரையடைந்து – அங்கிருந்து தஞ்சாக்கூர் செல்லும் கிளைப்பாதையில் 5 கி.மீ. சென்று தலத்தையடையலாம். திருப்பாச் சேத்தியிலிருந்து தஞ்சாக்கூருக்கு அடிக்கடி பஸ்கள் கிடையாது. எனவே எப்போதும் […]

Share....

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், அயனீச்சரம் (பிரமதேசம்)

முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், பிரமதேசம் – அஞ்சல் – 627 413, அம்பாசமுத்திரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம். இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: பெரியநாயகி அறிமுகம் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தில் இருந்து 37 கி.மீ. தொலைவிலுள்ள பிரமதேசம் என்னும் தலமே அயனீச்சரம் தலமாகும். அம்பா சமுத்திரம் – முக்கூடல் பாதையில், அம்பாசமுத்திரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்து வசதி உள்ளது. அம்பா சமுத்திரத்திலிருந்து சென்று வர ஆட்டோ, டாக்சி வசதி உள்ளது. […]

Share....

அருள்மிகு ராஜேந்திர சோளீஸ்வரர் திருக்கோயில், இளையான்குடி

முகவரி அருள்மிகு ராஜேந்திர சோளீஸ்வரர் திருக்கோயில், இளையான்குடி, சிவகங்கை – 630561. இறைவன் இறைவன்: சோழீசுவரர் அறிமுகம் மதுரை-இராமநாதபுரம் சாலையில், பரமக்குடியை அடுத்து காரைக்குடி சாலையில், எமனேஸ்வரம், குமாரக்குறிச்சி, திருவுடையார்புரம் ஆகிய ஊர்களை அடுத்து இளையான்குடி அமைந்துள்ளது. அப்பகுதியில் இக்கோயில் உள்ளது. இத்தலம் இளையான்குடி மாறநாயனார் அவதரித்து முக்தி பெற்ற தலமாகும். இத்தலத்தில் மாறநாயனாருக்குச் சன்னதி உள்ளது. இக்கோயிலில் அவர் ’பசிப்பிணி மருத்துவர்’ என்று வழங்கப்படுகிறார். கோயிலுக்குச் சற்று தூரத்தில் இவர் வாழ்ந்த வீடும் பயிர் செய்த […]

Share....

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில், திருச்செந்தூர்

முகவரி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டம் – 628205 இறைவன் இறைவன்: சுப்பிரமணியசுவாமி அறிமுகம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது. இது தேவார வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை அண்டி அமைந்துள்ள இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. […]

Share....
Back to Top