Sunday Nov 24, 2024

அடியக்கமங்கலம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி : அடியக்கமங்கலம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், அடியக்கமங்கலம், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 611101. இறைவன்: காசிவிஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்: அடியக்கமங்கலம்‌; இவ்வூர்‌. முதலாம்‌ இராசராசசோழனது ஆட்சிக்‌ காலத்தில்‌. ஆயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்னர்‌ அடியப்பிமங்கலம்‌ என்றும்‌, அடியப்பியச்‌ சதுர்வேதி மங்கலம்‌ என்றும்‌ வழங்கியிருக்கிறது, இவ்வூரில்‌ ஆயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்னர்‌ ஊர் சபை சிறப்பாகச்‌ செயல்பட்டதென்பதனையும்‌ கல்வெட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று இவ்வூர் கீவளூர் சாலையில் உள்ள சிறிய நகரம், இங்கு மூன்று சிவன் […]

Share....

அக்கடவல்லி சிவன்கோயில், கடலூர்

முகவரி : அக்கடவல்லி சிவன்கோயில், அக்கடவல்லி, பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் – 607205. இறைவன்: இறைவி: அறிமுகம்: பண்ருட்டியில் இருந்து விழுப்புரம் சாலையில் ஆறு கிமீ சென்றால் கண்டிராக்கோட்டை. இங்கிருந்து துறையூர் வழியாக எட்டு கிமீ சென்றால் அக்கடவல்லி. இங்கு கிழக்கு பகுதியில் இருந்த சிறிய சிவன்கோயில் சிதைவடைந்தவுடன் பலகாலம் அப்படியே இருந்து, பின்னர் ஊர் மக்களின் முயற்சியாலும், அன்பர்களின் உழைப்பாலும் மீண்டும் கோயில் புதிதாக எழும்பி நிற்கிறது. இறைவன் கிழக்கு நோக்கி கருவறை கொண்டுள்ளார் […]

Share....

கொட்டுபாளையம் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில் மயிலாடுதுறை

முகவரி : கொட்டுபாளையம் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், கொட்டுபாளையம், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609313. இறைவன்: காசிவிஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்: காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்றான மகிமாலையாறு கடலில் கலக்கும் இடம் தான் பொறையார். பிறைவடிவில் பிரிந்து கடலில் சேர்வதால் பிறையாறு எனப்பட்டு தற்போது பொறையார் எனப்படுகிறது. இந்த பொறையாற்றை மையமாக வைத்து பஞ்ச லிங்கதலங்கள் அமைந்துள்ளன. அவை தில்லையாடி, தேவனூர், பொறையார், கொட்டுபாளையம், ஒழுகைமங்கலம், ஆகியன. இந்த ஐந்து ஊர்களிலும் ஒரே மாதிரியான […]

Share....

கீழஓகை ஆதிகைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : கீழஓகை ஆதிகைலாசநாதர் சிவன் கோயில், கீழஓகை, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612601. இறைவன்: ஆதிகைலாசநாதர் இறைவி: ஞானாம்பிகை மற்றும் ப்ரணவாம்பிகை அறிமுகம்:                 கீழஓகை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இறைவன் ஆதிகைலாசநாதர், ஞானம் பிரணவம் என இரு சக்தியும் அம்பிகை ரூபங்களாக இங்கே தனி தனியே உள்ளனர். இறைவி- ஞானாம்பிகை மற்றும் ப்ரணவாம்பிகை தற்போது திருப்பணிகள் காணும் கோயிலுக்குள் செல்வோம் வாருங்கள்; இறைவன் […]

Share....

புளியஞ்சேரி கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : புளியஞ்சேரி கைலாசநாதர் சிவன்கோயில், புளியஞ்சேரி, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612604. இறைவன்: கைலாசநாதர் இறைவி: காமாட்சி அறிமுகம்: கும்பகோணம் – திருவாரூர் நெடுஞ்சாலையில் நாச்சியார்கோயில் அடுத்து உள்ள மாத்தூர்-அச்சுதமங்கலம் சாலையில் 9கிமீ-ல் உள்ள பிலவாடி வந்து பருத்தியூர் சாலையில் 1 கிமீ சென்று இடதுபுறம் திரும்பினால் புளியஞ்சேரி உள்ளது. அச்சுதமங்கலத்தில் இருந்தும் 10கிமீ தான். பல புளியஞ்சேரிகள் உள்ளதால் இவ்வூர் 27.புளியஞ்சேரி எனப்படுகிறது. புளியஞ்சேரி என்பது முடிகொண்டான் ஆற்றி்ன்கரையோர கிராமம். மிக […]

Share....

புதுப்பத்தூர் புன்னைவனநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி : புதுப்பத்தூர் புன்னைவனநாதர் திருக்கோயில், புதுப்பத்தூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610106. Sakthivel-91594 35055   இறைவன்: புன்னைவனநாதர் இறைவி: ஸ்ரீசாந்தநாயகி அறிமுகம்: திருவாரூரில் இருந்து ஆனந்தகுடி சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புதுப்பத்தூர். இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன புன்னைவனநாதர் அடுத்து திருமேனிநாதர். இறைவன் – புன்னைவன நாதர். புன்னை மரங்கள் சூழ்ந்த பகுதியில் கோயில் கொண்டிருப்பதால் இவர் புன்னைவன நாதர் என பெயர்கொண்டார். இறைவி – […]

Share....

நீலக்குடி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : நீலக்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், CUTN நீலக்குடி, திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610104. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்: திருவாருரின் வடமேற்கில் உள்ளதுதான் இந்த நீலக்குடி. மத்திய பல்கலைகழகம் இருப்பதால் CUTN நீலக்குடி என்றால் அனைவருக்கும் தெரியும். வெட்டாறின் தென் கரையில் பிரதான சாலையை ஒட்டியே கோயில் உள்ளதால் தேட தேவையில்லை. கோயிலின் எதிரில் பெரிய அரசமரம் உள்ளது. கோயிலின் தென்புறம் தீர்த்த குளம் ஒன்றும் உள்ளது. […]

Share....

கல்குணம் உத்திராபதீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி : கல்குணம் உத்திராபதீஸ்வரர் சிவன்கோயில், கல்குணம், குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம் – 607302. இறைவன்: உத்திராபதீஸ்வரர் இறைவி: திருகுழல் வடிவம்மை அறிமுகம்:                 சேத்தியாதோப்பில் இருந்து வடலூர் செல்லும் சாலையில் உள்ள மருவாய் கிராமத்தின் கிழக்கில் ஓடும் பரவனாற்றை கடந்து அதன் கரையிலேயே ஒற்றையடி பாதையாக உள்ள வழியாக கல்குணம் சென்றடையலாம். இது கொஞ்சம் ஆபத்தான வழி. 3 கிமீ தூரம் ரோடும் ஜல்லியாகி கிடக்கிறது ஆற்றை கடக்க சரியான வழியில்லை. அதனால் குறிஞ்சிப்பாடியின் […]

Share....

மோகம்பரிகுப்பம் ஏகாம்பரேஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி : மோகம்பரிகுப்பம் ஏகாம்பரேஸ்வரர் சிவன்கோயில், மோகம்பரிகுப்பம், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் – 607804. இறைவன்: மோகாம்பரேஸ்வரர் /  ஏகாம்பரேஸ்வரர் அறிமுகம்: விருத்தாசலம் – பாலக்கொல்லை சாலையில் உள்ள ஆலடியை தாண்டியதும் கொட்டாரகுப்பம் பேருந்து நிறுத்தத்தின் கிழக்கில் இரண்டு கிமீ தூரம் சென்றால் இருளக்குறிச்சி , அங்கிருந்து இரண்டு கிமீ தூரம் சென்றால் மோகாம்பரிகுப்பம் உள்ளது. ஊரை தாண்டி வடகிழக்கு பகுதியில் உள்ளது இந்த சிவன்கோயில். கோயிலின் வடபுறம் ஒரு பெரிய குளம் உள்ளது. விநாயகர், […]

Share....

பொன்மான்மேய்ந்தநல்லூர் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி : பொன்மான்மேய்ந்தநல்லூர் காசி விஸ்வநாதர் சிவன்கோயில், பொன்மான்மேய்ந்தநல்லூர், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614204. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்: ராமசீதா காவியத்தில் வரும் மாரீசன் எனும் மானை ராமன் தேடிய ஊர் பொன்மான் மேய்ந்த நல்லூர். இதனை மெய்பிக்கும் விதமாக உள்ளது இந்த பகுதியில் உள்ள ஊர்கள். பாபநாசம்-திருக்கருகாவூர் சாலையில் உள்ள வலத்தமங்கலம் எனும் இடத்தில் மேற்கு நோக்கி செல்லும் சாலையில் இரண்டு கிமீ தூரத்தில் உள்ள தேவராயன்பேட்டை […]

Share....
Back to Top