Saturday Nov 23, 2024

அருள்மிகு விருபாட்சர் திருக்கோயில், ஹம்பி

முகவரி அருள்மிகு விருபாட்சர் திருக்கோயில், ஹம்பி, பெல்லாரி, கர்நாடகம் – 583239 இறைவன் இறைவன்: விருபாட்சர் (சிவன்) அறிமுகம் விருபாக்ஷா கோயில் (Virupaksha Temple) இந்தியாவில் கர்நாடக மாநிலத்தின், பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனுமிடத்தில் அமைந்துள்ளது. விஜயநகரப் பேரரசின் தலைநகரான ஹம்பியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில், பெங்களூரிலிருந்து 350 கி. மீ., தொலைவில் உள்ள இக்கோயில் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக உள்ளது. விருபாட்சருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. விஜயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கிய கண்கவர் […]

Share....

புவனேஸ்வர் லிங்கராஜர் கோயில், ஒடிசா

முகவரி புவனேஸ்வர் லிங்கராஜர் கோயில், லிங்கராஜ் நகர், பழைய டவுன், புவனேஸ்வர், ஒடிசா 751002, இந்தியா இறைவன் இறைவன்: லிங்கராஜர் அறிமுகம் புவனேஷ்வர் நகரத்தில் உள்ள மிகப்பெரிய கோயிலாக இந்த லிங்கராஜ் கோயில் வீற்றிருக்கிறது. பல காரணங்களுக்காக இந்த கோயில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நகரத்திலுள்ள மிக தொன்மையான கோயில் எனும் பெருமை அவற்றுள் முதன்மையான ஒன்று. இந்த கோயில் 10 அல்லது 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. புபனேஷ்வர் நகரத்தின் முக்கிய அடையாளச்சின்னமாகவும் பாரம்பரிய வரலாற்றுச்சின்னமாகவும் இந்த […]

Share....

பிரசாத் கிராப், கம்போடியா

முகவரி பிரசாத் கிராப், ஸ்ராயோங் கம்யூன், குலன் மாவட்டம், கம்போடியா இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் பிரசாத் க்ராப் குலன் மாவட்டத்தில், ஸ்ராயோங் கம்யூன், ஸ்ராயோங் சியுங் கிராமத்தில் அமைந்துள்ளது. பிரசாத் க்ராப் என்பது வடக்கு கம்போடியாவில் உள்ள சியெம் ரீப்பில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தொலைதூர தொல்பொருள் தளமாகும். பிரசாத் க்ராப் இரண்டு மைய சுற்றுசுவர்களை கொண்டுள்ளது. மையத்தில், மூன்று உயரமான செங்கல் கோபுரங்கள் நிற்கின்றன, அவை அனைத்தும் அவற்றின் முன் சுவர்களை […]

Share....

சூரியக் கோவில், கொனார்க்

முகவரி சூரியக் கோவில், கொனார்க், ஒடிசா – 75211 இறைவன் இறைவன்: சூரியதேவன் அறிமுகம் ஒடிசா மாநிலம், கொனார்க் என்ற ஊரில் அமைந்துள்ளது கொனார்க் சூரியக் கோவில். 13 ஆம் நூற்றாண்டில் முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால் கட்டப்பட்ட இந்த கோவிலில் பல அபூர்வ சிற்பங்கள் உள்ளன. கடற்கரையை ஒட்டியே இந்த கோவில் கட்டப்பட்டது. ஆனால் கடல் உள்வாங்கியதால் இப்பது இது கடலில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. இந்த கோவிலின் பிரமிக்கத்தக்க அதிசயமாக கூறப்படுவது […]

Share....
Back to Top