முகவரி சாமியம் சிவமயநாதர் சிவன்கோயில், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 108. இறைவன் இறைவன்: சிவமயநாதர் இறைவி : பெரியநாயகி அறிமுகம் சாமியம் சிவன்கோயில் கொள்ளிடம் – சீர்காழி சாலையில் உள்ளது. ஆனைக்காரன்சத்திரம், கொள்ளிடம் பாலத்தில் இருந்து சரியாக இரண்டு கிமி வந்தால் வலதுபுறம் ஒரு கதரியா மசூதி ஒன்றுள்ளது அதனை ஒட்டிய சிறிய சாலையில் அரைகிமி தூரம் மேற்கு நோக்கி சென்று இடதுபுறம் திரும்பினால் சாமியம் எனும் சிறிய கிராம பகுதியை அடையலாம். […]
Category: சிதைந்த கோயில்கள்
திருவிளையாட்டம் அண்ணாமலையார் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி திருவிளையாட்டம் அண்ணாமலையார் சிவன்கோயில், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609302. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோயிலின் தெற்கில் எட்டுகிமி தூரத்தில் உள்ளது திருவிளையாட்டம். திருவிடையாட்டம் என இருந்தது திரிந்து திருவிளையாட்டம் ஆகிப்போனது; திருவிடையாட்டம் என்பது பெருமாள் கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்ட நிலம் என்பதாகும். இவ்வூரில் உள்ள பெருமாள் கோயிலுக்கு வழங்கப்பட்ட ஊராகலாம். இவ்வூரில் பெரிய மாடக்கோயில் ஒன்றும் உள்ளது. ஆனால் இன்று நாம் காணவிருப்பது அக்கோயில் அல்ல; இக்கோயிலின் மேற்கில் […]
ஹம்பி
முகவரி ஹம்பி கோயில், ஹோசாபெட், விஜயநகர மாவட்டம், கர்நாடகா, இந்தியா இறைவன் இறைவன் : சிவன் அறிமுகம் Hampi, ஹம்பி) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு ஊர் மற்றும் உலகப் பாரம்பரியக் களம் ஆகும். விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய போது இதன் பெயர் விஜயநகரம் ஆகும். ஹம்பி, விசயநகரப் பேரரசின் தலைநகரமான விசயநகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ளது. விசயநகரத்துக்கும் முந்திய காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கக்கூடிய இவ்வூர் இன்றும் ஒரு முக்கியமான […]
அருள்மிகு ஜம்புநாதேஸ்வரர் திருக்கோயில்
முகவரி அருள்மிகு ஜம்புநாதேஸ்வரர் திருக்கோயில், ஜம்பாய், திருகோயிலூர் தாலுகா, திருவண்ணாமலை – 605 754. இறைவன் இறைவன் : தான்தோன்றிஸ்வரர் இறைவி : சப்தமாதிரிகை அறிமுகம் இந்த கோயில் 10 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. கோவில் சுவர்களில் தமிழில் பல கல்வெட்டுகள் உள்ளன. முருகன், துர்கா, மற்றும் ஜெய்தா தேவி சிலைகள் கோயிலுக்குள் காணப்படுகின்றன. கோயில் சேதமடைந்த நிலையில் உள்ளது. அம்பிகாய் சன்னதிக்கு கதவு கூட இல்லை. வெளிப்புற கதவுக்கும் பூட்டு இல்லை. கோயிலின் பயங்கரமான […]
அருள்மிகு விட்டலா கோயில்,
முகவரி அருள்மிகு விட்டலா கோயில்,, பெல்லாரி, ஹோஸ்பெட், கர்நாடகா -583239 இறைவன் இறைவன் : விஷ்ணு அறிமுகம் விட்டலா கோயில் துங்கபத்ரா ஆற்றின் கரையோரம் உள்ள விருபக்ஷா கோயிலின் வடகிழக்கில் 3 கிலோமீட்டர் (1.9 மைல்) தொலைவில் உள்ளது. இது ஹம்பியில் உள்ள மிகவும் கலைநயமிக்க இந்து கோவிலாகும், இது விஜயநகர புனித மையத்தின் ஒரு பகுதியாகும். கோவில் வளாகம் எப்போது கட்டப்பட்டது, யார் கட்டியது என்பது தெளிவாகத் தெரியவில்லை; பெரும்பாலான அறிஞர்கள் 16 ஆம் நூற்றாண்டின் […]
தொண்டமாநத்தம் சிவன் கோயில்
முகவரி தொண்டமாநத்தம் சிவன் கோயில், குறிஞ்சிப்பாடிவட்டம், கடலூர்மாவட்டம் – 607 302. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தொண்டைமான்எனப்படுவோர்காஞ்சிபுரத்தைத்தலைநகராகக்கொண்டுதொண்டைமண்டலத்தைஆண்டுவந்தவர்கள். இவர்களின் கட்டுப்பாட்டில், தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்த குறுநில மன்னர்களும், தளபதிகளும் தொண்டைமான் என்றே அறியப்பட்டனர். இவர்களது ஆளுகையின் கீழ் இருந்த பகுதியே இந்த தொண்டைமாநத்தம் என்றே அறியமுடிகிறது. வடலூர் – கடலூர்சாலையில் உள்ள குள்ளஞ்சாவடியில் இருந்து ஐந்து கிமிதூரத்தில் உள்ளது சுப்ரமணியபுரம். இங்கு இடதுபுறம் உள்ள Indian Oil Bunk எதிரில் செல்லும் சிறிய சாலையில் […]
நல்லவிநாயகபுரம் சிவன் கோயில்
முகவரி நல்லவிநாயகபுரம் சிவன் கோயில், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 102. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலம் கடந்து சென்றால் கொள்ளிடம் ஊர் வரும். அங்கிருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் சாலையில் சுமார் 5 கி. மி. சென்றால் ஆச்சாள்புரம் உள்ளது. அதற்கு ஒரு கிமி முன்னதாக இருப்பது நல்லவிநாயகபுரம் பேருந்து நிறுத்தம், இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒருகிமி தெற்கில் சென்றால் நல்லவிநாயகபுரம் அடையலாம். […]
ஆலாலசுந்தரம் யோகேஸ்வரர் சிவன் கோயில்
முகவரி ஆலாலசுந்தரம் யோகேஸ்வரர் சிவன்கோயில், சீர்காழிவட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 637 370. இறைவன் இறைவன்-யோகேஸ்வரர் அறிமுகம் சிதம்பரம்-கொள்ளிடம்-புத்தூர்-மாதானம் சாலையில் மாதானம் உள்நுழைகையில் இடதுபுறம் ஆச்சாள்புரத்திற்கு சிறிய தார் சாலை செல்கிறது அதில் இரண்டு கிமி சென்றால் ஒரு வளைவில் ஒரு வீட்டின் தோட்டத்தில் உள்ளது இக்கோயில். சிதிலமடைந்த செங்கல் கோயில் இருந்த இடத்தில் ஒரு லிங்கத்தினையும் ஒரு நந்தியினையும் நிலை செய்துள்ளனர். இன்று யோகம் யாரால் வரும் என காத்திருக்கிறார். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் […]
நெப்பத்தூர் சந்திர மௌலீஸ்வரர் சிவன் கோயில்
முகவரி நெப்பத்தூர் சந்திர மௌலீஸ்வரர் சிவன் கோயில், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 106. இறைவன் இறைவன்-சந்திர மௌலீஸ்வரர் இறைவி- மகாதிரிபுரசுந்தரி அறிமுகம் சீர்காழி- திருமுல்லைவாயில் சாலையில் உள்ள எடமணல் எனும் ஊரில் வலதுபுறம் திரும்பி உப்பனாற்றினை கடந்து திருநகரி தாண்டி அடுத்த ஊர் நெப்பத்தூர். மங்கைமடம்- திருநகரி சாலையிலும் இவ்வூரை அடையலாம் அகலம் குறைவான ஒற்றை சாலை தான் , பிரதான சாலை இதன் ஓரம் சற்று கிழக்கில் உள்ளது கோயில் பிரதான […]
கீழைதிருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் சிவன்கோயில்
முகவரி கீழைதிருக்காட்டுப்பள்ளி சிவன்கோயில், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 114. இறைவன் இறைவன்: ஆரண்யேஸ்வரர் இறைவி:அகிலாண்டேஸ்வரி அறிமுகம் சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவிலும், திருவெண்காட்டில் இருந்து இலையமுதுகூடம் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மி. தொலைவிலும் இந்த கிராமம் அமைந்துள்ளது. இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் பிரம்மேஸ்வரர் , முனியீஸ்வரர் என்ற பெயரில் இரு சிவலிங்கங்கள் உள்ளன. அடுத்து, சுப்பிரமணியர், […]