Monday Jan 27, 2025

ஆலத்தூர் விஸ்வநாதசுவாமி சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி சிவன்கோயில், ஆலத்தூர், மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614708. இறைவன்: விஸ்வநாத சுவாமி அறிமுகம்:                  மன்னார்குடியின் நேர் கிழக்கில் உள்ள திருக்கொள்ளிக்காடு சாலையில் திருவண்டுறை, குன்னியூர் தாண்டி கோரையாற்றின் கரையிலே திருக்கொள்ளிக்காட்டின் ஒரு கிமீ முன்னால் ஆலத்தூர் உள்ளது. மன்னார்குடியில் இருந்து — 18 கிமீ தூரத்தில் உள்ளது. ஆலத்தூர் கோரையாற்றின் தென்கரையில் உள்ளது, கிழக்கு நோக்கி செல்லும் கோரையாறு இவ்வூரை ஒட்டி தென்புறம் தக்ஷிணவாகினியாக திரும்புகிறது. […]

Share....

விக்கிரபாண்டியம் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி : விக்கிரபாண்டியம் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், விக்கிரபாண்டியம், மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614708. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: சௌந்தர்யநாயகி அறிமுகம்: இவ்வூரில் இரு சிவன் கோயில்களும், ஒரு பெருமாள் கோயிலும் உள்ளன. ஒரு சிவாலயம் கிழக்கு நோக்கியதாகவும், மற்றொரு கோயில் மேற்கு நோக்கியதாகவும் உள்ளது. முதலில் பெருமாள் கோயில் தெருவில் இருக்கும் அகத்தீஸ்வரர் கோயிலை சென்று பார்ப்போம். பெருமாள் கோயிலை ஒட்டிய பகுதியில் தான் இந்த சிவன் கோயில் உள்ளது. இக்கோயில் மேற்கு நோக்கிய […]

Share....

பள்ளிவாரமங்கலம் கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : பள்ளிவாரமங்கலம் கைலாசநாதர் சிவன்கோயில், பள்ளிவாரமங்கலம், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610001.   இறைவன்: கைலாசநாதர் இறைவி: காமாட்சி அம்மன் அறிமுகம்: திருவாரூர் தேரடியில் இருந்து வடகிழக்கு மூலையில் செல்லும் தெருவில் நுழைந்து கேக்கரை வழியாக 5 கிமீ தூரம் சென்றால் பள்ளிவாரமங்கலம். வெட்டாற்றின் மேற்கு கரையில் இவ்வூர் அமைந்துள்ளது திருபள்ளியின்முக்கூடல் என்ற பாடல் பெற்ற தலமும் அருகில் தான் உள்ளது. அழகான சின்ன ஊர்தான், ஊரின் கிழக்கு பக்கம் இந்த சிவன்கோயில் […]

Share....

ஒக்கூர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : ஒக்கூர் சிவன் கோயில், நாகப்பட்டினம் ஒக்கூர், கீழ்வேளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610101. இறைவன்: சிவன் அறிமுகம்: திருவாரூர் – (கங்களாஞ்சேரி வழி) நாகூர் சாலையில் 15 கிமீ தூரம் வந்தால் ஒக்கூர் சாலை பிரிவு உள்ளது அங்கிருந்து தெற்கில் செல்லும் சிறிய சாலையில் ½ கிமீ பயணித்தால் ஒக்கூர் கிராமம். சிறிய ஊர் தான், இரண்டு மூன்று தெருக்களே உள்ளன. இங்கு பெரியதொரு குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய கம்பீரமான தேர் […]

Share....

கடப்பாக்கம் காசி விஸ்வநாதர் கோயில், செங்கல்பட்டு

முகவரி : கடப்பாக்கம் காசி விஸ்வநாதர் கோயில், செங்கல்பட்டு கடப்பாக்கம், செய்யூர் தாலுகா, செங்கல்பட்டு மாவட்டம் – 603304. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: விசாலாக்ஷி அறிமுகம்:                                                 காசி விஸ்வநாதர் கோயில் என்பது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர் தாலுகாவில் இடைக்கழிநாடு நகருக்கு அருகே கடப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். மூலவர் காசி விஸ்வநாதர் என்றும், தாயார் விசாலாக்ஷி என்றும் அழைக்கப்படுகிறார். கடப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கிமீ தொலைவிலும், […]

Share....

ஆலத்தூர் அகஸ்தீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு

முகவரி : ஆலத்தூர் அகஸ்தீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு ஆலத்தூர், திருப்போரூர் தாலுகா, செங்கல்பட்டு மாவட்டம் – 603 105. மொபைல்: +91 81240 04808 / 86808 95761 / 94447 99023   இறைவன்: அகஸ்தீஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: அகஸ்தீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் தாலுகாவில் திருப்போரூர் நகருக்கு அருகிலுள்ள ஆலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். மூலவர் அகஸ்தீஸ்வரர் என்றும், அன்னை அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார். […]

Share....

பச்சம்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம்

முகவரி : பச்சம்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் பச்சம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு 603312 இறைவன்: பசுபதீஸ்வரர் இறைவி: பர்வதவர்த்தினி அறிமுகம்:  பச்சம்பாக்கம் பசுபதீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், பச்சம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பச்சம்பாக்கம் பூஞ்சூரின் பக்கத்து கிராமமாகும், அங்கு மக்கள் சமீபத்தில் ஒரு திறந்த இடத்தில் இருந்த சிவலிங்கத்திற்கு கொட்டகை அமைத்தனர். இறைவனுக்கு பசுபதீஸ்வரர் என்றும், அம்பாள் பர்வதவர்த்தினி என்றும் அழைக்கப்படுகிறார். புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், அம்பாள், […]

Share....

நெடுஞ்சேரி சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : நெடுஞ்சேரி சிவன்கோயில் நெடுஞ்சேரி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610107. இறைவன்: சிவன் அறிமுகம்: பேரளம் – காரைக்கால் சாலையில் உள்ள அம்பகரத்தூரின் தெற்கில் ஓடும் நூலாற்றினை தாண்டினால் உள்ளது இந்த நெடுஞ்சேரி. அம்பகரத்தூரில் இருந்து 3 கிமீ தூரம் இருக்கிறது. நெடுங்காலமாக இருக்கும் ஊர் என்ற பொருளில் நெடும்-சேரி, நெடுஞ்சேரி எனப்படுகிறது. பல காலமாக சாலை ஓரத்தில் ஓர் 5 அடி உயர சிவலிங்கம் இருந்துள்ளது. வேறோர் இடத்தில் ஒரு இரண்டு […]

Share....

வடகரைமாத்தூர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : வடகரைமாத்தூர் சிவன்கோயில், வடகரைமாத்தூர், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 609808. இறைவன்: சிவன் அறிமுகம்: கொல்லுமாங்குடி – காரைக்கால் சாலையில் எட்டாவது கிமீ-ல் உள்ளது மாத்தூர், இதனை ஒட்டி நாட்டாறு ஓடுகிறது. இதன் தென் கரையில் உள்ள கிராமம் தென்கரை மாத்தூர் எனவும் வடகரையில் உள்ள கிராமம் வடகரை மாத்தூர் எனவும் அழைக்கப்படுகிறது. வடகரை மாத்தூர் பிரதான சாலையில் இருந்து ஒரு கிமீ தூரம் உள்ளடங்கி உள்ளது. ஊரின் மத்தியில் உள்ளது பெருமாள் […]

Share....

கோவிலூர் சிவன்கோயில், கடலூர்

முகவரி : கோவிலூர் சிவன்கோயில், கோவிலூர், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் – 606302. இறைவன்: சிவன் அறிமுகம்: விருத்தாசலம் – வேப்பூர் கூட்டுரோடு சாலையில் 12 வது கிமீ-ல் சாத்தியம் என ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது, இங்கிருந்து சிறுமங்கலம் சாலை இடதுபுறம் திரும்புகிறது அதில் நான்கு கிமீ தூரம் சென்றால் சிறுமங்கலம் அடுத்து உள்ளது இந்த கோவிலூர். மானாவாரி விவசாய பகுதி, சிறுமங்கலம் ஏரி நீர்தான் வாழ்வாதாரம், மண்ணின் தன்மைக்கேற்றபடியே மக்களும் இருப்பார்கள் இது […]

Share....
Back to Top