Friday Nov 22, 2024

பாக் புத்த குடைவரைக் கோயில், மத்தியப் பிரதேசம்

முகவரி பாக் புத்த குடைவரைக் கோயில், பாக் குகை சாலை, நைங்கான், தார், மத்தியப் பிரதேசம் – 454221 தொலைபேசி: +91 78282 28507 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் பாக் குகைகள் அல்லது புலிக் குகைகள் மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், விந்திய மலைத்தொடரின் அடிவாரத்தில் தார் மாவட்டத்தின் பாக் என்ற ஊரில் அமைந்த ஒன்பது குடைவரை நினைவுச் சின்னங்கள் ஆகும். குடைவரைக் கட்டிடக் கலையில் அமைந்த இக்குகைகளில் பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற சுவர் […]

Share....

தாங்க் புத்த குடைவரைக் கோயில், குஜராத்

முகவரி தாங்க் புத்த குடைவரைக் கோயில், குஜராத் இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் இந்தியாவின் குஜராத்தில் உள்ள இராஜ்கோட் மாவட்டத்தின் தாங்க் கிராமத்தில் தாங்க் புத்த குடைவரைக் கோயில் அமைந்துள்ளன. இந்த குகைகள் கி.பி 7 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை. இந்தியாவில் இருக்கும் சமண மற்றும் புத்த கலாச்சாரத்தின் படி மற்றும் பல்வேறு சிற்பங்கள் தூய மணற்கல்லால் செய்யப்பட்ட கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த குகையில் இரு மதங்களின் சிலைகள் மற்றும் சிற்பங்கள் உள்ளன. புராண முக்கியத்துவம் போதிசத்வாவின் […]

Share....

சானா துங்கர் புத்த குடைவரைக் கோயில், குஜராத்

முகவரி சானா துங்கர் புத்த குடைவரைக் கோயில், சானா வாங்கியா, உனா தாலுகா கிர் சோமநாத் மாவட்டம், குஜராத் – 362530 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் சானா துங்கர் பெளத்த குடைவரைக் கோயில் அல்லது சானா புத்த குகைகள் என்று அழைக்கப்படும் குஜராத்தின் கிர் சோமநாத் மாவட்டத்தின் உனா தாலுகாவில் உள்ள சானா வாங்கியாவில் அமைந்துள்ளது. வாங்கியா 28 கிமீ தொலைவில், வடகிழக்கில் உனா நகருக்கு, தென்கிழக்கில் துளசிஷ்யத்திற்கு 38 கிமீ மற்றும் ராஜூலாவுக்கு மேற்கே […]

Share....

ஜுனாகத் பவ பியாரா புத்த குடைவரை கோயில், குஜராத்

முகவரி ஜுனாகத் பவ பியாரா புத்த குடைவரை கோயில், முல்லவாடா, ஜுனாகத், குஜராத் – 362001 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் பவ பியாரா குகைகள் செயற்கையாக வடிக்கப்பட்ட பண்டைய குகைகளுக்கு எடுத்துகாட்டாகும். இக்குகைகள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஜுனாகத் மாவட்டத் தலைமையிடமான ஜூனாகத் நகரத்திற்கு அருகில் உள்ளது. பவ பியாரா குகைகள், ஜுனாகத் குடைவரைகளின் தொகுப்பின் ஒரு பகுதியாகும். மற்றவை உபர்கோட் குகைகள் மற்றும் காப்ரா கொடியா குகைகள் ஆகும். இக்குகைகள் சமணம் மற்றும் பௌத்தக் […]

Share....

கடியா துங்கர் குடைவரைக் கோவில், குஜராத்

முகவரி கடியா துங்கர் குடைவரைக் கோவில், ஜாஸ்பூர் கிராமம், ஜகாடியா தாலுகா, பரூச் மாவட்டம் குஜராத் – 393110 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் கடியா துங்கர் குகைகள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பரூச் மாவட்டத்தில் உள்ள ஜாஸ்பூர் கிராமத்திற்கு அருகில் உள்ள கடியா துங்கர் மலையில் அமைந்த ஏழு பௌத்த குடைவரைகளின் தொகுதி ஆகும். இக்குகைகள் கிபி 1-2ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும். இக்குகைகளின் அடிவாரத்தில் செங்கற்கள் கொண்டு விகாரை நிறுவப்பட்டுள்ளது. மேலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட […]

Share....

காம்பாலித புத்த குடைவரைக் கோவில், குஜராத்

முகவரி காம்பாலித புத்த குடைவரைக் கோவில், காம்பாலித, ராஜ்கோட் மாவட்டம் குஜராத் – 360370 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் காம்பாலித குடைவரை குகைகள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் மாவட்டத்தில் கொந்தல் எனுமிடத்தில் அமைந்த மூன்று பௌத்த சமயக் குகைகளின் தொகுப்பாகும். இக்குகைகள் பிக்குகள் தியானம் செய்வதற்கான சைத்தியம் மற்றும் ஒரு நினைத் தூபியுடன் கூடியுள்ளது. சைத்தியத்தின் வாயிலின் வலப்புறத்தில் போதிசத்துவர், மற்றும் பத்மபாணி மற்றும் இடப்புறத்தில் வச்ரபானியின் சிற்பங்கள் உள்ளது. இக்குகைகள் இந்தியத் தொல்லியல் […]

Share....

சியோத் புத்த குடைவரைக் கோவில் (கதேஷ்வரர் கோயில்), குஜராத்

முகவரி சியோத் புத்த குடைவரைக் கோவில் (கதேஷ்வரர் கோயில்), சியோத், லக்பத் தாலுக்கா கட்ச் மாவட்டம், குஜராத் இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் சியோத் புத்த குடைவரைக் குகைகள் இதனை கதேஷ்வரர் பௌத்த குகைகள் என்றும் அழைப்பர். இவைகள் ஐந்து பௌத்த குடைவரைக் குகைளின் தொகுதியாகும். இக்குகைகள் குஜராத்து மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின், லக்பத் தாலுக்காவின் சியோத் கிராமத்தில் உள்ளது. கட்சிலிருந்து 110 கிமீ தொலைவிலும், புஜில் இருந்து 148 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. சியோத் குகைகள் […]

Share....

தாராசிவா புத்த குடைவரைக் கோயில்கள், மகாராஷ்டிரா

முகவரி தாராசிவா புத்த குடைவரைக் கோயில்கள், உஸ்மனாபாத், மகாராஷ்டிரா – 413501 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் தாராசிவா குகைகள் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் உஸ்மனாபாத் மாவட்டத்தின் தலைமையிடமான உஸ்மனாபாத் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள பாலாகாட் மலையில் உள்ள ஏழு குகைகளின் தொகுப்பாகும். தாராசிவா குகைகள் மகாராஷ்டிரா மாநில அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாரசிவா குகைக் குடைவரைகள் கிபி 5 – 7-ஆம் நூற்றாண்டுகளில் நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது. இக்குகைகளின் குடைவரைகள் முதலில் […]

Share....

கொண்டன புத்த குடைவரைக் கோயில்கள், மகாராஷ்டிரா

முகவரி கொண்டன புத்த குடைவரைக் கோயில்கள், இராஜ்மாச்சி ட்ரெக், கொண்டன, மகாராஷ்டிரா – 410201 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் கொண்டன குகைகள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின், புனே மாவட்டத்தின், லோணாவ்ளா எனும் மலைப்பகுதிக்கு வடக்கே 33 கிமீ தொலைவிலும், கர்லா குகைகளிலிருந்து வடமேற்கே 16 கிமீ தொலைவிலும் அமைந்த 16 பௌத்தக் குடைவரைகளைக் கொண்ட குகைகளாகும். கொண்டன குகைகள் நான்கு குடைவரைகளுடன் கூடியது. இக்குடைவரையின் சைத்தியத்தின் முற்புறத்தில், இப்பௌத்தக் குடைவரைகளை நிறுவுவதற்கு உதவிய கொடையாளர்களின் பெயர்கள் […]

Share....

தானாலே புத்த குடைவரைக் கோயில்கள் புத்தக் குகைகள், மகாராஷ்டிரா

முகவரி தானாலே புத்த குடைவரைக் கோயில்கள், தானாலே, கீரா சுதர்காட், மகாராஷ்டிரா – 410205. இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் தானாலே குகைகள் அல்லது நத்சூர் குகைகள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில், தானேலே கிராமத்தின் மலையில் உள்ள 23 பௌத்தக் குடைவரைகளின் தொகுப்பாகும். இக்குகைகளில் கிபி முதல் நூற்றாண்டுக் காலத்திய பௌத்த சைத்தியங்கள் மற்றும் ஸ்தூபிகள் மற்றும் விகாரைகள் உள்ளது. இக்குகைத் தொகுப்பில் பெரிதான குகை எண் 7 அழகிய தோரண வாயில்கள், வளைவுகள், […]

Share....
Back to Top