Sunday Dec 29, 2024

இந்தியா ஒரு புண்ணிய பூமி!

இந்தியாவின் முக்கிய 51 தெய்வங்களின் பெயர், ஊர் பெயர், பீடத்தின் பெயர் உள்ளிட்டவை காண்பிக்கப்பட்டன. இந்த 51 உருவங்களை நாம் வாழ்க்கையில் பார்ப்பது மிகவும் கடினம். அதை இந்த வீடியோவில் பாருங்கள். இந்தியா ஒரு புண்ணிய பூமி. Share….

Share....

புரி ஜெகன்நாதர் ஆலய தெற்குவாயிலில் ஆஞ்சநேயர் ?

இந்த ஆஞ்சநேய சிலை உலகப் புகழ் பெற்ற புரி ஜகநாதர்கோவிலின் தெற்குவாசலில் உள்ளது முன்பு அடிக்கடி கடல் அலைகள் பொங்கி புரி ஜெகன்நாதர் ஆலயத்தின் தெற்கு வாசல் வழியே வந்து பக்தர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து வந்ததாம் . அதைத் தடுக்க #ஶ்ரீஆதிசங்கரர் இந்த ஆஞ்சநேயர் சிலையை ஆலயத்தின் தெற்கு வாயிலில் பிரதிஷ்டைச் செய்தாராம். ஆஞ்சநேயரின் வருகைக்குப் பிறகு அங்கே கடல் பொங்கி வருவது இல்லை! என்பது மகிமைமிக்க வரலாறாகும். #ஜெய்ஶ்ரீராம்ஜெய்ஆஞ்சநேயா ? Share….

Share....

தீயில் என்ன ஆச்சரியம்: அனைத்தும் சட்ட விரோதம்…

மதுரை மீனாட்சிட் அம்மன் கோவில், வீரவசந்தராயர் மண்டப தீ விபத்துத்க்குபின், கோவில் நிர்வாகத்தை , இந்து சமுதாய வசமாக்க கோரிக்கைகள்எழுந்தன. அதற்கு, தீ சேதத்தை பார்வைர்யிட வந்த, துணைமுதல்வர்,ஓ.பன்னீர்செல்வம், ‘ஒரு சம்பவத்திற்காக, கோவில் நிர்வாகத்தைதனியாரிடம் கொடுக்க முடியாது. ‘கடைகளால் தீ விபத்து ஏற்பட்டட் து என, தெரியவந்தால், அவற்றை மாற்றநடவடிக்கை எடுக்கப்படும்’ என, சாதாரணசம்பவம் நடந்தேறியதைப் போலபதிலளித்துள்ளார். ஒரு சம்பவம் தான் நடந்துள்ளதா; கடந்த ஆண்டு,சுந்தரேஸ்வரர் பிரகாரத்தை விழுங்கிய வெள்ளத்தை மறந்து விட்டார்களா;நிர்வாகத்தை , தனியார் வசம், […]

Share....

அளுந்தூர் வரகுணேஸ்வரர் ஆலயம்

அளுந்தூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமையான வரகுணேஸ்வரர் கோவில், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.அளுந்தூர் சின்னஞ்சிறிய அழகிய கிராமம் அந்த ஊரில் ஒரு விவசாயத் தம்பதியர் இருந்தனர். இருவரும் சிவ பக்தர்கள். அந்தப் பெண்ணுக்கு பால் பருகும் பருவத்தில் ஒரு குழந்தை. செங்குளத்தை ஒட்டி அவர்களுக்கு நிறைய நஞ்சை நிலங்கள். குழந்தையை திடலில் கிடத்தி உறங்க வைத்து விட்டு தம்பதிகள் இரண்டு காளைகளைப் பூட்டி வயலை உழத் தொடங்கினர். விவசாயி வயலை […]

Share....

குற்றம் புரிந்தவரை திருந்தச் செய்யும் திருக்கோளபுரீசர் கோவில்

தமிழகத்தில் பல இடங்களில் சிவபெருமானுக்குக் குடைவரை கோவில்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் திருக்கோளக்குடியில் உள்ள திருக்கோளபுரீசர் ஆலயம்.கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வட தமிழ்நாட்டில் அப்பர் என்னும் திருநாவுக்கரசரும், தென் தமிழ்நாட்டில் திருஞானசம்பந்தரும், சமணர்களை வென்று சைவ சமயப் பேரெழுச்சியை உண்டாக்கினார்கள். அந்த எழுச்சியின் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் சிவபெருமானுக்குக் குடைவரை கோவில்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் திருக்கோளக்குடியில் உள்ள திருக்கோளபுரீசர் ஆலயம் ஆகும். திருக்கோளபுரம் என்று வழங்கப்பெறும் இத்தலம் முல்லைக்குத் தேர் தந்த வள்ளலான பாரி […]

Share....

தர்ப்பணத்தின் தமிழ் அர்த்தம்

அமாவாசை தர்ப்பனத்தின் தமிழ் அர்த்தம்.அமாவாசை தர்பண மந்திரங்களின் தமிழ் அர்த்தம்.ஸ்தல சுத்தி: – தர்பங்களை கையில் எடுத்துக்கொண்டு தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்க வேன்டும்.ப்ராசீனாவீதியுடன். பிறகு தர்பைகளை எறிந்து விட வேண்டும்.அபே தவீதா விச ஸர்ப்ப தாதோ யேத்ரஸ்த புராணா யே ச நூதனா: அதாதி தம் யமோ வஸானம் ப்ருதிவ்யா அக்ரனிமம் பிதரோ லோகமஸ்மை.ஓ யம தூதர்களே நீங்கள் இங்கு யமன் உத்திரவினால் தங்கி இருக்கிறீர்கள் அல்லவா. வெகு காலம் இருப்பவரும் இப்போது வந்தவர்களுமான நீங்கள் […]

Share....

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில்

வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு. காயத்துடன் சிவலிங்கம் […]

Share....

கடன் தொல்லை நீக்கும் வைத்தியநாத சுவாமி திருக்கோவில்

அனைத்து வித வியாதிகளையும் தீர்க்க வல்லவர் என்று பக்தர்கள் உறுதியாக நம்பும், வைத்தியநாத சுவாமி திருக்கோவில் பாண்டூர் என்ற கிராமத்தில் உள்ளது.இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் வைத்தியநாத சுவாமி. இறைவியின் திருநாமம் பாலாம்பிகை என்பதாகும். ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், நந்தியும் உள்ளன. அடுத்து இடது புறம் பிள்ளையாரும், வலதுபுறம் துர்க்கை திருமேனிகளும் உள்ளன. அடுத்து மகா மண்டபமும், அர்த்த மண்டபமும் காணப்படுகின்றன. தொடர்ந்து உள்ள கருவறையில் இறைவன், வைத்தியநாத சுவாமி […]

Share....
Back to Top